ஆம்
எப்படி என்றால்
சூரியன் உதிக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்பது
அதாவது
தி.மு.க அழியும்வரையா?
Adss
இப்படியே
போனால்
தி. மு.க அழியும் வரை உணவுன்னமாட்டேன் என் பாரோ?
ஒருவேளை உடை
உடுத்தமாட்டேன் என்றால்?
சொல்லுவதற்கில்லை
சொன்னாலும் சொல்லலாம்
பைத்தியக்காரன் கூட்டத்திற்கு
இவர்தான்தலைவர்