சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா இன்னும் வல்லரசு ஆகாமல் இந்தியாவில் இன்னும் உணவுக்கு வழியில்லாமல் ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு அரசியல் கட்சிகள் தான் காரணமா ஆய்வுக் கட்டுரை முழுவதும் படித்து வட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களும் பல்வேறு ஜாதிகளை சார்ந்த மக்களும் பல்வேறு எண்ணங்களை கொண்ட மனிதர்களும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது சுதந்திர நாடு என்று சொல்லப்படுகின்றன கொண்டாடப்படுகின்றன சுதந்திரத்திற்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டார்கள் என்றும் அவர்கள் இந்தியாவை சுரண்டினார்கள் திருடினார்கள் கொள்ளையடித்தார்கள் என்றும் முன்னாள் வரலாறு சொல்லப்படுகின்றன அப்படியானால் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகையும் இந்தியா இன்னும் ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் அதற்கு காரணம் என்ன என்று நாம் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு அறிக்கை நடத்தினோம் அதிலிருந்து சில கருத்துக்களை உங்களிடம் கூறுகிறோம்
ஏழைகள் தான் இந்தியாவின் பலம்
இந்தியாவில் இன்னும் உணவுக்கே வழி இல்லாத ஏழைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் எல்லோரும் உயர்ந்துவ வல்லரசாகிவிடும் ஆனாலும் வல்லரசாகாமல் வைத்திருப்பதற்காக தான் மட்டும் வளர வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இன்னும் ஏழைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் உருவாக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் எப்படி அனாதைகளாக பிறப்பதில்லையோ அப்படித்தான் ஏழைகளும் ஏழைகளாக பிறந்தாலும் அவர் லேலாகவே இருப்பதற்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன
தேர்தல்களும் அரசியல் கட்சி வாக்குறுதிகளும்
சுதந்திரம் பெற்ற பிறகு எண்ணற்ற தேர்தல் நடந்து விட்டன எல்லா கட்சிகளும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் லட்சாதிபதி ஆக்குவோம் என்றே கூறுகிறார்கள் ஆனாலும் இதுவரைக்கும் ஏழைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இது உலக மகா பிராடுத்தனம் என்று உலக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறுகிறது இந்தியாவில் எல்லோரும் லட்சாவில் வாழ வேண்டியவர்கள் தான் ஆனாலும் தன் சுயநலத்திற்காக ஏழைகளாக உருவாக்கப்படுகிறார்கள் உண்டாக்கப்படுகிறார்கள் என்று இன்னும் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறப்படுகின்றன
எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எல்லோரும் ஏழைகள் நல்லது செய்வ ஆட்சி தொடங்குகிறார்கள் கட்சி தொடங்குகிறார்கள் ஆனாலும் எல்லா ஏழைகளும் உயர்ந்ததாக ஒரு வரலாறும் ஒரு பக்கத்திலும் பதிக்கப்படவில்லை
ஆகவே இதுவரை இந்தியாவில் ஏழைகள் தேர்தல் கட்சிகளால் உருவாக்கப்படுகிறார்கள்
இந்தியாவில் உளள அனைத்து ஏழைகளும் உயர வேண்டும் என்று யார் ஒருவரும் பாடுபடவில்லை அனைவரையும் ஏழைகளாக உருவாக்கப்பட பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது
ஒரே நாடு ஒரே தேர்தல்
இந்தியாவில் பல ஒரு லட்சம் கோடி ஏழையில் இருப்பதற்கு என்ன காரணம் என்ற இந்த சர்வேயை நீங்கள் முழுவதும் படியுங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் இப்படியாக அனைத்து மாநிலத்திற்கும் நாடாளுமன்றம் மாநிலத்திற்கும் ஒரே தேர்தல் நடத்தினால் இந்தியாவின் தேர்தல் செலவு மிச்சமாகும் இதனால் இந்தியா வல்லரசு ஆகிவிடும் இந்தியாவில் உள்ள ஏழைகள் எல்லாம் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள் என்று அனைவரையும் சிலர் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்
இதை அறியாத ஏழைகள் எல்லாம் ஆஹா ஒரே ஒரு மறை
தேடுதல் நடந்தால் நாமெல்லாம் கோடீஸ்வரர் ஆகிவிடுவோமோ என்று கனவு காண தொடங்கி விட்டார்கள்
தேர்தல் வந்தாலே தேர்தல் என்றாலே அனைத்து மக்களுக்கும் பணம் கொடுக்கும் ஒரு திருவிழாவாகத்தான் பார்க்கப்படுகிறது அது எப்போது வந்தாலும் அதை கொண்டாடத்தான் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அனைத்து கட்சி சார்ந்தவர்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் சேர்ந்து தங்கள் குறைகளை நேரடியாக பார்ப்பதாக மக்கள் கருதுகிறார்கள் அனைத்து கட்சியினரும் எல்லா மக்களிடமும் பாசம் செய்வதாக அன்பு செய்வதாக மக்கள் எண்ணுகிறார்கள் அதனால் தேர்தல் வந்தால் மக்களுக்கு எல்லா கட்சியும் ஏதாவது ஒரு விதத்தில் மக்களுக்கு நன்மை செய்கிறது என்ற எண்ணத்தில் அனைத்து கட்சிகள் தேர்தலையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆவலோடு வரவேற்கிறார்கள்
மக்களின் எண்ணமும் அரசியல்வாதிகளின் எண்ணமும்
ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஏழை மக்களுக்கு நன்மை செய்திருந்தால் இந்நேரம் முன்னேறி இருப்பார்கள் ஆனால் அவர்கள் நன்மை செய்யவில்லை அதனால் மக்களின் எண்ணம் தேர்தல் வர வேண்டும் தேர்தலில் ஆவது நான் இன்னும் உண்மையை சொல்லப் போனால் ஒவ்வொரு அரசியல் கட்சியினாலும் ஆட்சி செய்த அரசியல் கட்சிகளிலும் ஒரு குடும்பத்திற்கோ ஒரு ஏழை மக்களின் குடும்பத்திற்கோ ஒரு 500 ரூபாய்க்கு கூட நன்மை செய்ய முடியாத அரசியல் ஆக இருக்கிறது இருந்திருக்கிறது அதனால் அந்த ஏழையான ஒரு குடும்பம் தேர்தல் வந்தால் எனக்கு ஒரு 500 ரூபாய் கிடைக்கும் என்று எண்ணுகிறது ஆட்சியில் இருந்தபோது செய்யாத நன்மையை தேர்தல் வந்தால் மட்டும் அரசியல் கட்சியினர் நன்மை செய்ய நினைப்பதாக மக்கள் மனநிலை உண்டாக்கி இருக்கிறது அதனால் ஒவ்வொரு தேர்தலையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்
இப்படியாக இந்திய மக்களுக்கு நன்மை செய்ய இயலாத அரசியலும் நன்மை செய்வதை தடுத்த தேர்தல் ஆணையமும்
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்த கட்சி வந்தார் நம்மள குடும்ப நல்லா இருக்கும் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நம்ம சமுதாய நல்லா இருக்கும் என்று மாறி மாறி ஒவ்வொரு கட்சிக்கும் ஓட்டு போட்டு ஓட்டு போட்டு கைரேகை போச்சு எந்த கட்சி வந்தோம் ஒரு நல்லது நடக்கல எப்பவாவது ஒரு நாளைக்கு ஏன் அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை தேர்தல் வந்தால் ஆவது ஒரு ஆயிரம் 500 அது தான் கிடைக்கும் இந்த அரசியல்வாதிகளிடமும் இந்த அரசியல் கட்சிகளிடமும் என்ற மனநிலை மக்களிடம் உருவாகிவிட்டது இப்படி இருக்க இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் அரசியல் கட்சிகளும் ஆட்சி செய்த கட்சிகளும் ஆட்சி செய்ய நினைக்கும் கட்சிகளும் மக்களிடம் ஊழலாக லஞ்சமாக பெற்ற பணங்களை எல்லாம் தேர்தலுக்காகவே தேர்தலின் போது அவர்கள் எல்லா மக்களிடமும் எடுத்துச் செல்கிறார்கள்
உண்மைய சொன்னது போல இந்தியில் தேர்தல் செலவிற்கு எத்தனையோ லட்சம் ஆவது எத்தனையோ கோடி லட்சங்கள் செலவாகுதை தடுக்க வேண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லுகிறார்கள் ஆனால் ஒரு தேர்தலுக்கு ஆகும் பல லட்சம் கோடி செலவுகளை நிறுத்தினால் இந்தியா வல்லரசு சாகவேண்டும் என்று சொல்லுகிறார்கள் இதுவரைக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் போது பிடிபட்ட ஊழல் செய்து அதை மக்களுக்கு அரசியல் நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுப்பதற்காக கொண்டு சென்ற பணங்களை பிடித்த பணங்கள் எத்தனை லட்சம் கோடி என்று இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சி சொல்லவில்லை தேர்தல் ஆணையம் சொல்லவில்லை அரசியல் கட்சிகள் தான் ஆட்சியின் போது மக்களுக்கு நன்மை செய்யாமல் ஏமாற்றி விடுகிறது என்றால் தேர்தலின் போது ஊழல் செய்து மக்களுக்கு நன்மை செய்வதாக சொல்லி செய்யாமல் விட்டது எல்லாம் ஊழல் லஞ்சம் என்று மலிந்து அந்த வகையான காசுகளை எல்லாம் மக்களுக்கு கொடுக்கச் செல்லும்போது தேர்தல் ஆணையம் அதையும் தடுத்து விடுகிறது அந்த படம் என்ன ஆனது என்றால் எப்போதும் அதற்கு கேள்விக்குறிதான் ஆகவே
இந்தியாவில் வாழும் மக்கள் அரசியல்வாதிகளால் மட்டும் அல்ல தேர்தல் ஆணையிட்டால் கூட ஒரு சலிப்பைசா பெற முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டு எப்போதும் ஏழைகளாகவே வாழ உருவாக்கப்பட்டு முயற்சிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன தேர்தலினால் மட்டும் செலவு குறைவதில்லை அதை தடுப்பதற்கு செய்யும் செலவுகள் மட்டும் பல லட்சம் கோடிகள் அதை செய்தும் ஒரு கட்சிகளும் பணம் கொடுப்பதை நிறுத்தவில்லை தடுக்கவில்லை பின் எதற்கு இவ்வகையான இத்தனை தேவையில்லாத ஏழைகளுக்கு சொந்தமான ஊழல் பணங்கள் அனைத்தும் எங்கே போகின்றன எதற்கோ போகின்றன ஒரே நாடு ஒரே தேர்தல்