தங்கத் தமிழன் கவிதைகள் தேவைப்பட்டால் நீ
இந்த உலகம் விரும்பும் அளவிற்கு நான் அறிவாளியும் இல்லை
மனிதர்கள் விரும்பும் அளவிற்கு நான் அழகானவனும் அல்ல
அதே மனிதர்கள் விரும்பும் அளவிற்கு நான் தரும் இல்லை
கருப்பு நிறம் உடையவன் ஒல்லியான உருவம பெற்றவன் சிறுவயதிலே வெள்ளை தாடி உடையவன் யார் ஒருவரும் பக்கத்தில் வந்து பேசுவதற்கே யோசிக்க கூடிய நான்
தேவைப்படும்போதெல்லாம்
ஒரு ஊரில் இருந்து புறப்பட்டு வருகிறான் அவன் வரும்போது பேசிக் கொண்டே வருகிறான் அவனிடம் மனுஷ பழகுவானா பேசுவானா முட்டாள் மனிதன் எனக் கூறியவாறு வந்தான் வந்த வழியிலே அவனது வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது
அய்யய்யோ என்ன செய்வது என யோசிக்கும்போது இப்போது வரைக்கும் என்னை பேசியவர்கள் என அழைத்து வந்து இன்னவரைக்கும் பேசிட்டு வந்து நல்ல எங்க ஊரிலேயே மிகப்பெரிய அறிவளி இவன்தான் இவன்கிட்ட என்ன கேட்டு வந்தாலும் இல்லைன்னு சொல்ல மாட்டான் நல்லவன் என சொல்லி டேய் தம்பி பரவால்ல பெட்ரோல் தீர்ந்து போச்சு எனக்கு இங்க தெரிஞ்சவங்க யாரும் இல்லை என ஐம்பது ரூபாய் கேட்டான்
இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் போதெல்லாம் நான் அழகென்று சொல்லுகிறார்கள் அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் என்னை அறிவாளி என்று புகழ்கிறார்கள் இன்னும் பலருக்கு தேவைப்படும் போதெல்லாம் இவன் கடவுள் என்று சொல்லுகிறார்கள் எல்லாம் பொய் அவர்களின் தேவைக்காக என்னை இளிச்சுவாயன் ஆக்குகிறார்கள்