நல்ல திட்டம்

தங்கதமிழன்
0

 


  மக்கள் தங்கதமிழன்கவிதைகள்




எந்த ஒரு கட்சிக்காரர்களும் அந்நாட்டு மக்களை 
முட்டாள்என்றோபைத்தியக்காரன் என்றோ பேசியதில்லை

எல்லா மக்களையும் அறிவாளிகள் தன்மானம் உள்ளவர்கள் என்றே சொல்வார்கள் போற்றுவார் கள்


குழந்தைதன்பிஞ்சுகால்களால்எட்டிஉதைத்தாலும் அன்பின்இனிமைஎன்றுகொஞ்சும்அம்மாஅப்பாக்களைபோல


உங்களுடன் ஸ்டாலின்
திட்டத்தில் வீடு வீடாக ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கொண்டுவந்த திட்டம்.
 வந்தார்கள் அக்கட்சிக்காரர்கள்

எல்லாரும் கட்சிக்காரங்க வந்துட்டாங்க தேர்தல்வந்துருச்சுவாங்க
அதுனாலதா ஊருக்குவந்துருக்காங்க என கூற


ஏன் இப்படி பேசுகிறார்கள் என விசாரித்ததில்
இதற்கு முன்னால் பத்தாண்டு கால மாக ஆட்சியில் 
இருந்தவர்கள் ஊருக்குள் ஒருநாளும் வந்ததில்லை யாம்
 கட்சிக்காரர்கள் வந்தால் தேர்தல் வந்துவிட்டது என்று அர்த்தமாம்
அதான் அவர்கள் அப்படி பேசி இருக்கிறார்கள்


நீங்க எதுக்கு மாசமாசம் பணம்தர்றீங்க
வருசாதுக்கு ஒருதடவதானே தரனும்.


அந்தக்கட்சிக்காரங்க பத்து வருஷம் ஆட்சில
ஒருநாளும் எட்டிபாத்ததில்ல ஊருக்குள்ள


நீங்க ரொம்ப மோசம்
மாசம் மாசம் வர்றீங்க
மாசம் மாசம் பணம்ஆயிரம்தாறீங்க


மாசம் ஒருதேர்தல்வருதானு கேக்குறாங்க

கடந்தபத்துவருட அதிமுக ஆட்சியிலும் 17முறை ஊரிலுள்ள அனைவரும்பட்டாகேட்டுமனுகொடுத்திருக்கிறது

அவர்கள்அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை

திமுக வரும் அப்படி இருந்து விடுங்கள்
ஒருவேலை பட்டா கொடுத்தால்
ஏதேனும் தவறாக பேசிவிடப்போகிறார்கள்





Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

3/related/default