புதிய கட்சி திடீர்அரசியல்

தங்கதமிழன்
0

 இத்தனை நாளா எங்க இருந்தீங்க இப்ப எதுக்கு அரசியலுக்கு வந்தீங்க 

இன்றெல்லாம் நேற்று அல்ல பல காலமாக புதிய அரசியல்வாதிகளையும் புதிய அரசியல் கட்சிகளையும் பார்த்து விட்டேன் 

பல வருடங்களாக பார்த்துவிட்டேன்
கேட்டுவிட்டேன் கேட்டு கேட்டு சலித்து விட்டது இன்னமும் ஒரு பைத்தியக்காரனை போலவே அறிவில்லாத முட்டாள்கள் போலவே கேட்கிறார்கள் 

அது என்னவென்றால் 
நிறைய பேர் புதிது புதிதாக கட்சி தொடங்கினார்கள் அரசியலில் குதிக்கிறார்கள் அப்போது எல்லாம் எல்லாரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள் கேள்வி கேட்கிறார்கள் 

யார் அரசியலுக்கு வந்தாலும் என்ன திடீர்னு அரசியல் வந்துட்டீங்க எத்தனை நாள் என்ன பண்ணீங்க மக்களுக்காக என்ன குரல் கொடுத்தீங்க சினிமா நடிச்சீங்களா அடிச்சிட்டு போயிட்டே இருங்க டாக்டரா இருக்கீங்களா பல பேஷண்ட பாக்கறீங 
களா போயிட்டே இருங்க 
யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படித்தான் கேக்குறாங்க என்ன திடீர்னு அரசியல் வந்துட்டீங்க இத்தனை நாள் என்ன பண்ணிங்க தூங்கிட்டு இருந்தீங்களா அப்படின்னு சொல்லு பல கேள்விகள் கேட்கிறேன் அப்படி கேட்கும் போது நம்ம கொஞ்சம் சிந்தித்து பார்க்கணும் 

இது ஒரு பைத்தியக்காரத்தனமான கேள்விகள் சிந்தனைகள் 

டேய் நல்லாத்தான் இருந்த என்ன திடீர்னு வண்டியில் விழுந்துட்டியாம 
டேய் என்னடா திடீர்னு உனக்கு நோய் வந்துருச்சாம 
டேய் படிச்சிட்டு தான் இருந்தேன் என்ன திடீர்னு டாக்டர் ஆயிட்டியா அம்மா என்ன திடீர்னு இஞ்ச
என்ன சும்மா தன் ஊர் சுத்திட்டு இருந்த என்ன திடீர்னு உனக்கு லாட்டரி பிடிச்சிருச்சாம 
அவன் நல்லாத்தான் இருந்தா என்ன திடீர்னு செத்துப் போயிட்ட 
ஏங்க இதெல்லாம் யாரு எப்ப எப்படி நடக்கும்னு தெரியாது யாரு எப்ப எப்படி அரசியல் பெறுவார்கள் என்று தெரியாது திடீர்னு 40 வயசுல வந்தா என்ன இத்தனை நாள் என்ன பண்ணீங்க அப்படின்னு கேக்குறாங்க வருவீங்களா வேற யாரு வர்றது கூட மாட்டீங்களா ன்னு கேக்குறாங்க இதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக இருக்குது எத்தனை நாள் என்ன பண்ண இப்ப எதுக்கு அரசியலுக்கு வர்ற இப்படி நம் நாட்டு மக்கள் வந்து பைத்தியக்காரனிடம் மோசமா முட்டாள் மேடம் மோசமாக கேள்வி கேக்குறாங்க 


அதனால யாரு அரசியலுக்கு வர்றத இத்தனை நாள் எங்கிருந்த என்ன பண்ணிட்டு இருந்த அப்படின்னு கேள்வியக் கூடாது அப்படி பார்த்தா பொறந்து பொறக்கும் போதே அவருக்கு அரசியல்வாதியினுடைய பசங்க மட்டும் தான் அரசியல்வாதியாக வர முடியும் அது வந்து தவறான கருத்தாகும் அரசியலுக்கு வருவது யாரு இப்ப என்ன உரிமை இருக்குது? எப்ப வேணாலும் வரலாம் என்கிற இது இருக்குது என்னடா திடீர்னு குழந்பிறந்திருச்
என்னடா பள்ளிகூட தானே படிச்சிட்டு இருந்த திடீர்னு காலேஜ் போயிட்டா வேலைக்கு போயிட்டா இப்படியெல்லாம் கேள்வி கேடபாங்கச் அதனால அரசியலுக்கு யார் வந்தாலும் அது தனிப்பட்ட உரிமை அதுல வந்து இன்னொருத்தர் வந்து மூக்கு நுழைகிறது தவறான ஒரு விஷயம்ச

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!