"தி மு க ஒரு தீய சக்தி ,தி மு க ஒரு தீய சக்தி, என -விஜய் ஆவேசம்"
டிசம்பர் மாதத்தில் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் விஜய் தாகா தலைவர் விஜய் அவர்கள் பேசியது பெரும் அரசியல் பரபரப்பு உள்ளாக்கி இருக்கிறது அது குறித்து இதோ விரிவாக்கமாக பார்க்கலாம்
விஜயின் ஆவேசமான உரைகள்:
• தி மு க ஒரு தீய சக்தி.
• இருவருக்கும் இடையேதான் போட்டியே.
• பெண்கள் பாதுகாப்பு
அவரின் இந்த முக்கியமான கருத்துக்கள் அரசியல் வரலாற்றை புரட்டி போட்டிருக்கின்றன
• தி மு க தீய சக்தி --தா வெ க ஒரு தூய சக்தி
நடிகரும் தற்போது தாவீகா தலைவருமான விஜய் நீண்ட காலத்திற்குப் பிறகு அதாவது கரூரில் கொடூரமாக ஏற்பட்ட மரணத்திற்கு பிறகு இப்போது தான் அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அதனால் அவர் என்ன பேச பகிறார் என்பது பற்றி ஆவலும் எல்லா அரசியல் விமர்சர்களிடமும் பல்வேறு விதமான கட்சிகளிடமிருந்தும் எதிர்பார்ப்புகள் எகிறி இருந்தன,
சுமார் அரை மணி நேரம் பேசிய அவர் அரசியலின் ஆரம்ப காலத்தில் திமுகவை தாக்கி பேசி பெரும் வெற்றியை செய்த எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களைப் போலவே எப்படியும் இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் திமுகவை பார்த்து அவர்கள் சொன்னதைப் போலவே தற்போதும் விஜயும் அதே பாணியில் பேசி இருந்தார் அது என்னவென்றால் திமுக ஒரு தீய சக்தி திமுக ஒரு தீய சக்தி தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தரவிருக்கும் தான் இருவருக்கும் இடையே தான் போட்டியே இதுல மத்தவங்களை பத்தி பேசவோ மத்தவங்க கூட போட்டி போடவும் நாங்க தயாரா இல்லை எனவும் களத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களோடு தான் போட்டி போட முடியும் எனவும் உங்களுக்கெல்லாம் நீங்க கெஞ்சறதுக்காக எல்லாம் கூட போட்டி போட முடியாது எனவும் மற்ற கட்சிகளை ஓரங்கட்டியதை போலவும் அவர் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது,
| Tags
Tvk |vijay|tmk|stalin
