சாதித்தது இந்திய பெண்கள் அணி ஜெமிமா பெருமிதம்


 பெரிதாக நாம் ஒன்றை சாதிக்கும் போது பேச வார்த்தைகள் வராது! கண்ணுல ஆனந்த கண்ணீர் வரும்! அதுதான் ஜெமிமா ரோட்ரிக்ஸ்கும்! ஆனந்த கண்ணீரால் இந்த போட்டியை பாரக்க வந்த அத்தனை ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார் 🥹





உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது நாடு ஜெமிமா ✌️ 


பெண்கள் கிரிக்கெட்டில் பல போட்டிகளை நாம் பார்த்திருக்கிறோம்! ஆனால் முற்றிலும் உணர்வுபூர்வமான ஒரு போட்டியாக மாற்றி இருக்கிறார் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 👏


ஆஸி இன்னைக்கு கண்ணுல தண்ணியோட வெளியேற்றப்பட்டு இருக்காங்கன்னா அதற்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் முக்கிய காரணம் 💯


ஆஸி பெண்கள் அணிக்கு இப்படி ஒரு தரமான வெற்றியை வேற எந்த பெண்கள் அணியும் பெற்றதில்லை! ஏன்னா ஒரு மிகப்பெரிய சேஸிங்கின் போது 9 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை பெற்று இருக்கிறோம்! 


யாரால அது ஜெமிமான்னால 🥳👌


ஜெமிமா நீங்க வேற லெவல் மா 🙏 

ஜெமிமா நீங்க மாஸ் மா 

Winning team youtupYoutupe winner e



ஆனந்த கண்ணீரால் நன்றி கூறிய உங்க Attitude பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு‌ மகுடமாக இருக்கும் 


#jemimahrodrigues #INDWvsAUSW #INDIANWOMENSCRICKETTEAM #cricketlovers #iccwomensworldcup2025

Tags

Jemima |cricker

Post a Comment

0 Comments