கண்ணகி நகர் கார்த்திகா கபடியில் தங்கம்

தங்கதமிழன்
0

Karthika kabadi கண்ணகிநகர் கார்த்திகா

சென்னை 27/10/25
இந்தியாவையே அதிரசெய்தது தமிழகமே குலுங்கி மிகுந்தது என்று சொன்னால் மிகை ஆகாது எல்லோராலும் பாராட்டப்பட்டு போற்றப்படுகிறார் கண்ணகி நகர் கார்த்திகா 


1,அரசுபள்ளிமாணவி

ஆசிய கபடி போட்டியில் தங்கம் தங்கம் என்று அசத்தியிருக்கிறார் தமிழக மாணவி கார்த்திகா அவர் சென்னையில் கண்ணகி நகரைச் சார்ந்தவராகும் அரசு பள்ளியை படித்துக் கொண்டிருப்பவர் 


2தங்கமகள்

இந்த உலகையே வியப்புடன் பார்க்கச் செய்தவர் கபடி போட்டியில் தங்கம் வென்றதால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்திருக்கிறார் அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவி தங்க கோப்பையை வென்றிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய உச்சகத்தையும் உத் வேகத்தையும் கொடுக்கிறது 
இவர் செய்த இந்த சாதனை தமிழக அரசால் பாராட்ட பெற்று 25 லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது இன்று சமூக வலைதளங்களில் எல்லோராலும் அவர் விளையாட்ட கபடி போட்டியை ஆவலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள் 


3கண்ணகிநகர்

பரிசு பெற்ற அவர் கூறும் போது கண்ணகி நகர் பிரபலம் அடைய வேண்டும் அது பிராண்டு ஊராக கொண்டாட வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார் இப்போது கண்ணகி நகர் கார்த்திகா என்று எல்லோராலும் போற்றப்பட்டு பாராட்டப்பட்டு வைரலாக ட்ரெண்டிங்காக இருக்கிறது 


Karthka kabadi





Tags
Kabadi|karthiga|goldmedal|kannakinagarkarthika|
trending news


Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

3/related/default