Header Ads Widget

Responsive Advertisement

அதிமுகவின் பிளவு ! அரசியல் பகுவாய்வு கருத்துக்கள்

 எடப்பாடி பழனிச்சாமி|அதிமுக|கருத்து மோதல்கள் 

அதிமுகவின் பிளவு தொடரும் கட்சிக் குழப்பங்கள்குழப்பங்கள் 


2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அந்த கட்சியில் பிளவு பட்டது யார் அந்த கட்சியை வழிநடத்தி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது 
அது எடப்பாடி பழனிச்சாமி இடம் வந்தது 
அதை வைத்து அவர்கள் தக்க வைத்துக் கொண்டார்கள் நான்காண்டு ஆழம் ஆட்சி நடத்தினார்கள் ஆனாலும் அந்த கட்சியின் கருத்து மோதல்கள் புகைந்து கொண்டுதான் இருந்தது அந்த புகைக்கு பின்னால் பெரும் பகை இருந்தது 

ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் 

அது அந்தக் கட்சிக்கு நான்தான் உரியவன் அந்த கட்சியை என்னிடத்தில் தான் சேர வேண்டும் தர்மயுத்தம் செய்தார் அம்மாவின் சமாதி முன்னால் தர்மயுத்தம் செய்தார் இது தமிழகத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளாகியது அப்போது எடப்பாடி ஓ பன்னீர் சொல்லுமா என்று இரண்டு அணிகள் பிரித்துக் கொண்டன 

முடிவில் பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியில் சேர்க்கப்படவே இல்லை அவரை நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனார் 

மீண்டும் மீண்டும் குழப்பங்கள் 

ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பிரிந்து போன பிற்பாடு அதே அதிமுக கட்சியில் ஒவ்வொருவரிடையே பல விதமான கருத்து மோதல்கள் ஏற்பட்டு சிலர் பன்னீர்செல்வம் கட்சிக்கு தாவினார்கள் பன்னீர்செல்வம் அணிக்கு தாவினார்கள் இன்னும் சிலர் வேறு கட்சிகளுக்கு சென்று விட்டார்கள் அவர்கள் எல்லாரையும் அதிமுகவின் பொது செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீக்கம் செய்தார் 


செங்கோட்டையன் நீக்கம் 

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 தேர்தலுக்கு முன்பாக அந்த கட்சியில் இருந்து கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள் அவர்கள் தாவிக்காக கட்சிக்கு சென்று விட்டார்கள் ஓ பன்னீர்செல்வத்தை கடைசி வரை சேர்க்கவே இல்லை என்ற காரணத்தால் அவர்கள் திராவிட முன்னேற்றத்தில் இணைத்துக் கொண்டார்கள் தற்போது மீண்டும் கருத்து மோதல்கள் எலத்த தொடங்கி இருக்கின்றன இது அரசியல் வரலாற்றில் அதிமுக இருக்குமா? இத்துடன் முடிந்துவிடுமா என்ற கேள்வி பலவா மக்களுக்கு மத்தியிலும் எழுந்து கொண்டிருக்கிறது 

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது 

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று சில இடதுசாரி கூட்டணி கட்சிகளின் ஆதரவு கோரி ஆட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த ஆட்சி அமைப்பிற்கு பிறகு தொடர்ந்து தோற்றுக் கொண்டே வரும் இரட்டை இலை எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் அவர்கள் மேல் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகள் எழத் தொடங்கின அந்த கட்சியானது 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் இனியும் ஐந்து ஆண்டு காலத்திற்கு அந்த கட்சியானவர்கள் எந்த ஒரு முக்கிய பொறுப்புகளிலும் இருக்க முடியாது தொடர்ந்து எத்தனை முறை தான் தோற்பது என்ற தோல்வியின் விரக்தியும் கூட அவர்களை சிலருக்கு கருத்து மோதல்களை உண்டாக்கி அந்தக் கட்சியில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கூறினார்கள் இதனால் அந்த கட்சியானது கட்சியின் விதிமுறையை மீறுவதாக கூறி அவர்களை கட்சியை விட்டு நீக்கம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் அவர்கள் 

எம்ஜிஆருக்கு பிறகு விஜய் 

இப்படியாக ரெட்டளை முற்றிலுமாக உடைந்து தொங்கிக் கொண்டிருக்கிறது அந்த சின்னம் காப்பாற்றப்படுமா? அது மீண்டும் எழுந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்குமா? அந்த கட்சியில் இருப்பவர்கள் அந்த கட்சியிலே இருப்பார்களா என்ற கேள்விகள் எழுந்து கொண்டு வரும் நிலையில் அந்தக் கட்சியினர் முழுவதுமாக தாவேகாவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆருக்கு பிறகு மிகப் பெரிய நம்பிக்கைய எழுந்திருப்பதாகவும் மக்கள் கருத்து கூறுகிறார்கள்

Post a Comment

0 Comments