நான் பார்த்த பைத்தியக்காரர்கள் கவிதை பகுதி ரெண்டு
தங்கத் தமிழன் கவிதைகள்
வாகனத்தில் ஒருவன் வெகு வேகத்தில் செல்கிறான்
அவன் வேகமாக செல்வதில் அவனுக்கு ஒரு ஆனந்தமாய் இருக்கலாம் அதில் ஒரு அவனுக்கு குதூகலம் இருக்கலாம் அதில் வென்றதைப் போல அவனுக்கு மகிழ்ச்சி இருக்கலாம் ஆனாலும் போகும் வழியிலே ஒரு விபத்தை பார்க்கிறான் அந்த விபத்தினிலே முதியவர் ஒருவர் குழந்தையுடன் கொண்டு வந்திருந்த உணவுப் பொடடலங்கள் சிதறி தனித்தனியே கிடைக்கின்றன
இதை பார்த்தும் அவன் வேகமாக செல்கிறான் இதை பார்த்தும் அவன் இன்னும் ஏன் வேகமா செல்கிறார் அவன் என்ன பைத்தியமா நீங்கள் யோசிக்க வேண்டும் வேகமாய் போனதை பார்க்கிறான் போனவன் கீழே விழுந்து இறந்து கிடக்கிறான் அதை பார்த்தும் அவன் வேகமாக போகிறான் என்றால் அவனைப் பைத்தியக்காரன் என்று தான் சொல்ல வேண்டும் நான் பார்த்த பைத்தியக்காரர்களில் இந்த மாதிரி வகைகளும் உண்டு
