2026 அரசியல்

தங்கதமிழன்
0

 #துரோகிகள்வாக்குஎத்தனைநூறுகள்

#கொலைகாரன்வாக்குகள்எத்தனை




வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகள் வாக்கு யாருக்கு அவைகள் எத்தனைகள் மக்கள் துரோகிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணப்படுகின்றன 


அந்த வகையிலே தன்னை வளர்த்தி ஆளாக்கிய அம்மா அதாவது கடவுளுக்கு நிகரானவர் அவர்களை நாசமாக்கி துரத்திவிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும் துரோகியின் வாக்கு எத்தனைகள் என்று எண்ணப்படுகின்றன 


கொலைகாரர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை சிலருடைய குடிமைகள் யார் கையில் சிக்கி இருக்கிறதோ அவர்கள் ஆட்சியாளர் வந்தால் மிகப்பெரிய கொடுமைகள் 


#முட்டாள்ஓட்டுயாருக்கு


எந்த ஒரு கட்சியானாலும் அன்பானவனின் ஓட்டு பண்பானவனின் ஓட்டு பணக்காரனின் ஓட்டு குணமுள்ளவன் போட்டு படித்தவன் போட்டு ஏழையின் போட்டு நல்லவன் போட்டு முட்டாள்களின் போட்டு குடிகாரன் ஓட்டு


இப்படியாக பல வகை ஓட்டுகளை கட்சிக்காரர்கள் ஆட்சி என்பது பிரித்துப் பார்க்கிறார்கள் 


#மக்களுக்குநம்பிக்கைதந்தகட்சிகள்


இந்திய வரலாற்றிலேயே மிகவும் கவனிக்கத்தக்க மாநிலமாக இன்று வரை பார்க்கின்ற வகையில் இருக்கின்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது 


இந்த தமிழகத்தில் திமுக அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கு இடையில் மக்களுக்கு யார் அதிக நன்மை செய்வது என்ற போட்டி நிலவி வந்தது 


#2கட்சிகள்


திமுக விஷ் அதிமுக இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உங்களை விட நான் தான் நல்லவன் என நன்மைகளை செய்து கொண்டு இருந்தார்கள் 


#காமராஜர்

இது இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் மக்களை உண்மையாக நேசிப்பதாக தனது வாழ்வை அர்ப்பணித்து சென்ற காமராஜர் இருவருக்கும் மத்தியில் இருக்கிறார் 


#நன்மைசெய்தார்

படிக்காத மேதை சொல்லப்போனால் அறிவில்லாதவர் அறிவைப் பற்றி பேசுகிறார் அவர் வாழ்வில் அறிவுள்ளதாக இருக்கிறது 


#வள்ளுவர்

இதை விளக்கு வேண்டுமானால் இரண்டு அடியில் ஒற்றை குரலால் பல்வேறு விதமான கருத்துக்களை வள்ளுவர் போதித்திருந்தாலும் 


ஓலையில் எழுதி வைத்திருந்தாரே அவரைப் பற்றி நான் பைத்தியக்காரனாக நின்றுவதா இன்று இன்று அறிவாளிகள் எண்ணுகிறார்கள் 


அது இப்போது உலக பொதுமறை நூல்களாக கொண்டாடப்படுகின்றன 

எப்படி இருக்க. 

#எம்ஜீஆர்

நாட்டு மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் நல்லது செய்து வந்தாலும் அவர் தனிப்பட்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று சுகத்திற்காக பல விதமான தவறுகள் செய்து கொண்டிருக்கிறார்கள் அதை எந்த ஒரு மக்களும் பொருட்டாக கருதவில்லை புகார் செய்யவில்லை 


#ஜெயலலிதா 

ஆட்டங்கள் எல்லாம் ஆடியோ இல்லாமல் சேர்த்துக் கொண்டார் தலைவர் ஏன் அவரை சேர்த்துக் கொண்டார் என்று இந்த ஒரு பொதுமக்களும் கேள்வி கேட்க முடியவில்லை ஏனென்றால் ஜெயலலிதா அழகா இருந்தார் அழகாக இருந்தால் இந்த உலக மக்கள் அவர்களை திறமைசாலி என்று பார்க்கிறது அதுவும் ஒரு முட்டாள் வகை தான் 


#கட்சியாருக்கு

எம்ஜிஆருக்கு பின் கட்சி யாருக்கு மனைவிக்கா அவரின் தொண்டு இருக்கா என வாக்களிப்பின் போது மனைவியை விட அவரின் தொண்டருக்கு தான் அதே வாக்குகளை மக்கள் செலுத்தி இருக்கிறார்கள் 


#கூமுட்டைகள்

இன்று வரை தமிழகத்தில் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று அனைவராலும் போற்றப்பட்டாலும் பாராட்டப்பட்டாலும் கொண்டாடப்பட்டாலும் அவர்களை இதே மக்களால் தான் இதே அப்பாக்களில் தான் தாத்தாக்கள்தான் தோற்கடித்து மனம் நோகடித்தார்கள் என்பதை இப்போது நாம் நினைவு கூற வேண்டி இருக்கிறது 


ஏனென்றால் நாமெல்லாம் ஒரு விதத்தில் கூமுட்டைகளை 

#நல்லதுசெஞ்சவன்ஏன்டாதோக்கடிச்ச

தமிழகத்தைப் பொறுத்தவரை எவனொரு நல்லது பண்ணாலும் ஒருத்தனுக்கும் பிடிக்காது 


தீமைகள் செய்தால் ஏற்றுக் கொள்வார்கள் பொறுத்துக் கொள்வார்கள் ஆனால் உண்மையில் செய்தால் உடனடியாக எல்லா கட்சிகளும் எதிர்வினை செய்வார்கள் அல்லது ஒன்றுகூடி தோற்க 

#ஏழைகளும்முட்டாள்களும்

யார் ஒருவன் அறிவாளி என்றாலும் ஒருவனை முட்டாளாக விட்டால் அவனை எப்படி அறிவாளியாக ஏற்றுக் கொள்வது ஒருவன் வெற்றி பெறுவது ஒருவன் தோற்று இருக்க வேண்டுமே அப்பொழுதுதானே அவன் விற்றால் நான் கருத முடியும் 

#நசமாபோனநாய்களா?


உலக வரலாற்றில் ஐநா சபையில் இன்னமும் பேச கொண்டிருக்கிற ஒரு பொருளாய் இருக்கிறது என்னவென்று பார்த்தீர்களானால் தமிழகத்தில் முதன்முதலாக படிப்பறிவில்லாத காமராஜர் என்ற ஒருவர் அந்த மாநிலமே அறிவு கேட்கும் படியாக செய்திருக்கிறார் எவ்வளவு பாராட்டத்தக்க விஷயம் எவ்வளவு போராட்டத்தக்க விஷயம் அவர் என்ன ஆனார் அந்த மாநிலத்தை அவர் படிக்க வைத்ததனால் கல்வி கண் திறந்தது நாள் தோற்கடிக்கப்பட்டார் அதே மக்களால் தோற்கடிக்கப்பட்டார் வேறு மாநிலத்தில் இருந்தோ வேறு நாட்டில் இருந்தோ வாக்காளர் உரிமை பட்டியல் கொண்டு தோற்கடிக்கப்படவில்லை உண்மையின் உதரணம் நிதர்சனம் இதுதான் இப்போதும் தோற்கடிக்க பட்டா மக்களே அவர்களை நல்லவர் என்றும் வல்லவர் என்றும் இவரை போல் ஒரு தலைவன் என்று வர வேண்டும் என்றும் 


அதாவது பட்டினியில் பசியில் துடிக்கும் போது ஒரு வாய் உணவு கொடுக்காதவர் செத்ததுக்கு பின்பு மூட்டை மூட்டையாக நெட்களை நெட் பெயர்களை வீசி ஏமாற்றம் முட்டாப் பூக்கள் இவர்கள் தான் 


#ஸ்டாலின்

இது ஒரு குடும்ப ஆட்சி குடும்பத்திற்காக உழைக்கிற கட்சி ஊழல் செய்கிற கட்சி என லட்சக்கணக்கான பொய்களைச் சொல்லி 2021 ஆம் ஆண்டுகளில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர் 


#தன்குடும்பம்

தகப்பன் ஆனவன் தன் குடும்பத்திற்கு தன் குழந்தைகளுக்கு மனைவிகளுக்கு எவ்வளவு உண்மையா உயிராய் இருப்பாரோ அப்படியாக மு க ஸ்டாலின் அவர்கள் சொன்ன சொல்லை எல்லாம் காப்பற்று இருக்கிறார் 


#சுத்தபொய்

திமுக கட்சியை பற்றி அவதூறு பரப்பினிலே அதில் ஒன்றுமே உண்மையிலேயே என பல குடும்ப பெண்கள் பல கோடி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் கட்சியிலே எதிரும் விதமா இருக்கும்போது இருக்கலாம் தவறில்லை ஆனால் முதலில் உங்களைப் பற்றி சொல்ல வேண்டும் 


என்னை வளர்த்து உயிர் எடுத்துக் கொண்டு வந்த முதலமைச்சரை உண்மையைஏ சொல்லுகிறேன் நிச்சயமாய் நம்ப வேண்டும் அதைப் பற்றி மறு பேச்சு பேசக்கூடாது ஆம் இயற்கையாகத்தான் அம்மா அவர்கள் இறந்து விட்டார்கள் இதை கேள்வி கேட்டால் தண்டனை எனும் நிலைமைக்கு கொண்டு வந்த நான் சொல்லுகிறேன் எனச் சொல்லி உலக மக்களை எல்லாம் கூமுட்டை இல்லாத முயற்சிகள் 


போட்டி அறிவாளிக்கும் கூமுட்டியும் தான் 

அவன் என்ன வேணாலும் சைக்கிளை காட்டுவான் 

எப்படி வேண்டுமானால் வந்து பேசுவான் 

விதியின் பிரகாரம் 


#பிஜேபி


கொடுமை அவர் கையில் வா வென்றால் வரவேண்டும் போல் என்றால் போக வேண்டும் உண்மையை அவருக்குத்தான் தெரியும் இதுல அவரும் இவரும் ஒன்னு தான் அதனால அவர் சொல்றதெல்லாம் நீங்க கேட்டு தான் ஆகணும் 

#முட்டாதொணாடனா?


தயவுசெய்து சொல்ற மூணு வேலை, முட்டை சோபா குடுங்க ஆனா ம முட்டாள் தொண்டனா இருக்காதீங்க நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு தமிழ்நாட்டு மக்களை கேனப்பயணம் நினைக்காதீங்க தயவுசெய்து சொல்கிறேன் 


எந்த ஒரு கட்சியானாலும் தனக்கு வாக்கு வேணும் என்பதற்காக என்ன வேணா பேசலாம் அது தப்பு இல்லை பேசுங்க ஆனா நாட்டு மக்களை கூமுட்டை ஆக்காதீங்க 


அம்மா ஆட்சியில் இருக்கும் போது ஒரு போஸ்ட் கார்டு கூட எல்லாத்துலயும் பேரு முகம் எல்லாம் இருந்துச்சு அப்ப எல்லாம் இனிக்குது ஒவ்வொரு வீட்டிலேயும் நான் இருந்து நல்லது பண்ண நினைக்கிறேன் ஸ்டாலின் பெயர் வரும்போது மட்டும் உங்களுக்கு கசக்குதா இப்படி மக்கள் வந்து ரொம்ப கூமுட்டை ஆக்குறீங்க அது ரொம்ப இளிச்சவாய்த்தனம் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் எல்லா மக்களுக்கும் சிந்திக்க தெரியும் 

நீ எந்த பாடியவனா இருந்துக்கோ அதை பத்தி கவலை இல்லை எத்தனை வாட்டி தான் உங்களுக்கு இருக்குது பிரயோஜனம் இல்லை இன்னொருத்தருக்கு அடிமை உண்மை வெளிய வந்துரும் கண்ணாடி தொண்டனுக்கு எல்லாம் அவமானப்பட வேண்டி இருக்கும் எல்லாருமே ஒன்னு தானே அம்மா இயற்கையா இருந்தாலும் சொல்லணும் அவ்வளவுதான் அது அவர்கிட்ட தான் உங்க கூடுமே தமிழ்நாட்டு மக்கள வந்து தயவு செஞ்சு கூண்டுல ஆகாதீங்க 


#2கோடிபெண்கள்

பெண் என்பவள் தெய்வமாகிறாள்

அவளால தான் இந்த உலகம் தோன்றுகிறது அந்தப் பெண் இறைவனுக்கு சமமாகிறான் அது அம்மா என்றாலும் சரி கட்சியின் தலைவர் என்றாலும் சரி அவர்களுக்கு துரோகம் செய்த யார் ஒருவரும் எப்போதும் நம் நாட்டில் ஆட்சியாள முடியாது வேண்டுமென்றால் உண்மையான உங்கள் பெயரைச் சொல்லி நான் 

#கொடுமைக்காரன்

2021 ஆம் ஆண்டிலேயே தேர்தல் வரும் நேரத்திலே தமிழ்நாடு எத்தனையோ லட்சம் கோடி கடன் இருக்கிறது கஜானாவை திமுக காலி செய்து விட்டது பத்தாண்டு காலம் இருந்து பார்த்து விட்டோம் ஒரு பைசா கூட இல்லை அவர்கள் எப்படி மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் உலக பொய் சொல்லுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தவர்களே நீங்கள் தான் இப்போது அவர்கள் செய்யவே மாட்டார்கள் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னது நீங்கள்தான் அதே சமயத்தில் அத்தனை கோடி மக்களுக்கும் மாதம் 15ஆம் தேதியானவுடன் வங்கிக் கணக்கில் பெற்றவுடன் பொறுத்துக் கொள்ள முடியாமல்

#சுயரூபம்

தங்களின் உண்மையான சுயரூபம் தெரிந்து விட்டது எந்த ஒரு ஏழைகளிலும் எந்த ஒரு அப்பாவி பெண்களும் முன்னேற கூடாது உயரக்கூடாது அறிவு வளர்க கூடாது அவர்களை எப்போதும் கூமுட்டை ஆக வைத்திருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணம் எல்லா மக்களுக்கும் தெரிந்து விட்டது 

#துரோகிகள்ஓட்டு

எப்போதும் சொல்கிறேன் திமுகவிற்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு எத்தனை ஓட்டுகள் இருக்கிறது பெற்ற அம்மாவிற்கு சமமான அவர்களை உயரத்துக்கு அழைத்துச் சென்றவர்களை துரோகம் செய்த துரோகிகளின் வாக்கு எத்தனை என்று தான் இப்போது என்ன படுகின்றன தமிழர்கள் அப்படியாக இருக்க மாட்டார்கள் நீங்கதான் துரோகியில் என்றால் எல்லாரும் துரோகியாக்க முயற்சிக்க வேண்டாம் இதற்கு முன்னால் இருந்த அவர்கள் இருவரும் மக்களுக்கானவர்கள் நல்லவர்கள் தான் அதில் போட்டிகள் உண்டு உங்களிடம் போட்டி செய்ய முடியாது

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!