பிறப்போ?
இறப்போ?
ஒருமுறைதான் என்பது என் வாழ்வை
பொறுத்தவரை தவறானவை
தப்பான வை
பிறப்பு
மட்டும்தான்
ஒருநாள்...
இறப்பு
ஒவ்வொருநாளும்....
பிறப்போ?
இறப்போ?
ஒருமுறைதான் என்பது என் வாழ்வை
பொறுத்தவரை தவறானவை
தப்பான வை
பிறப்பு
மட்டும்தான்
ஒருநாள்...
இறப்பு
ஒவ்வொருநாளும்....