வினோதமான செய்திகள்
காவல்துறையில் ஒரு பெண் புகார் செய்கிறாள் நான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து விட்டார் அவரை தண்டிக்கப்பட வேண்டும் என புகார் செய்கிறார்இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக குற்ற செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறைக்கு அழைத்துச் செல்கிறார்கள் பின்னர் அவரிடம் எதற்காக வீடியோ எடுத்தால் என மிரட்டி அடிக்கிறார்கள் இது போன்ற தவறை நீ செய்யக்கூடாது என சொல்லுகிறார்கள்
இதைக் கேட்ட அந்த பெண் கோபப்படுகிறார்
சார் ஆண்களுடைய புத்தியே இதுதானா
முன்னொரு காலத்தில் தொழில் நுட்ப இல்லாத காலங்களில் ஒரு பெண் குளிப்பதை உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்தார்கள்
அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய பின்
செல்சியா வீடியோ
இந்த மோசமான ஆண்களை திருத்த முடியாது இனி அவர்கள் ஏன் சிரமப்பட வேண்டும் அவர்கள் ஏன் இக் குற்றம் புரிய வேண்டும் அவர்களை திருத்த வேண்டும் என்றால் பெண்கள் எல்லோரும் குளிப்பதையும் உடை மாற்றுவதையும் அவர்களாகவே செல்போனில் வீடியோ எடுத்து அதை 690க்கும் 500 கொடுத்தால் பார்க்கலாம் என்றும் பல்வேறு விதமான வலைதளங்களில் பதிவிட்டார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு இன்னும் கீழ் தரமான அவர்களாகவே வீடியோ எடுப்பதை நிறுத்த வேண்டும் அதற்காக அவர் மேல் அபராதம் நிறுத்திக்க வேண்டும் என வினோதமாக அவர் புகார் கொடுத்தது அந்த பகுதியிலே ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது