"TVK தலைவர் விஜய் – முதல் மக்கள் போராட்டம் | காவல் நிலைய மரணங்களுக்கு எதிராக Chennaiயில் பெரிய கூட்டம்!"
பிரபல நடிகர் விஜய் தொடங்கின கட்சி தான் tvk
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் மாநாடு ஒன்றை நடத்தி பெரிய வரவேற்பை பெற்றார் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தவர் தற்போது அஜித்குமார் மரணம் குறித்து நீதி வேண்டுமென முதல் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்
vijay tvk protest, vijay first protest, tamilaga vetri kazhagam vijay, ajith custodial death, vijay political news 2025, tamil nadu politics, vijay chennai protest
நீதி வேண்டும் போராட்டம்
இந்தப் போராட்டத்தில் மறைந்த அஜித்குமார் மரணத்தில் நீதி வேண்டும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாறி கூறுகிறார் எங்களுக்கு சாரி வேண்டாம் நீதி வேண்டும் ஆனால் அஜித்குமார் பேசியது ரசிகர்கள் கட்சி தொண்டர்களிடையே பெரிய வரவேற்பை ஆர்ப்பரிக்க வைத்தது
📌 போராட்டத்தின் சிறப்பம்சங்கள்
6,000 முதல் 12,000 மக்கள் வரை கலந்துகொண்டதாக மதிப்பீடு.
18 குடும்பங்களுடன் விஜய் சந்திப்பு – ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25,000 நிதியுதவி வழங்கினார்.
“சாரி மா மாடல் அரசு” என்று முக.ஸ்டாலின் தலைமையிலான DMK அரசை கடுமையாக விமர்சித்தார்.
🧑⚖️ விஜய்யின் முக்கிய கோரிக்கைகள்
1. அஜித் குமார் மரணத்திற்கு முழுமையான விசாரணை
2. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 24 சிறை மரணங்கள் பற்றியும் அரசு மன்னிப்பு மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
3. இந்த விசாரணையை CBI யிடம் ஒப்படைக்க வேண்டாம் – அது BJP-வின் சாயல் கொண்டது என்று கூறினார்
4. நீதிமன்றத் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க
---
26 தேர்தல் களம் த வெ க
சினிமா துறையில் மிகப்பெரிய பிரபல நடிகரான இவர் கட்சி தவங்கியிருக்கிறார் அந்த கட்சி 2026 இல் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் களம் காணுகிறது அந்த களத்தில் வாக்குகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தனை ஆண்டு காலம் சினிமா துறையின் மூலமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர் இப்போது போராட தொடங்கி இருக்கிறார் மக்களுக்காக இதன் நோக்கம் என்னவென்றால் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் தான் அதற்காகத்தான் நீதி கேட்கிறார் அந்த தேர்தலில் வெற்றிக்காக மக்களின் மனம் கவருவதற்காக போராட்டத்தை தொடர்ந்து இருக்கிறாரா
உங்களது கருத்துகளை கீழே பகிரவும். உங்கள் ஆதரவு விஜய்க்கு ஒரு புதிய பாதையை திறக்கக்கூடும்!