"காமுகன்"
ஒரு பெண்ணின் வலிமை… சமுதாயத்தின் பாசாங்கு!
ஒரு குறும்படத்தின் மூலமாக சமுதாயத்தில் ஆங்காங்கே நடக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கற்பழிப்பு போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை செய்வதற்காக போராடுவதற்காக ஒரு கருத்தின் மூலம் இந்த சமுதாயத்தை திருத்த முடியும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட கதை காமுகம்
இது youtube சேனலில் வெளியாகி படம் பெயிலியர் ஆனாலும் ஒரு நல்ல கருத்தை உணர்த்தி இருக்கிறார்
இந்தப் படத்தின் கதை என்னவென்று பார்த்தால் ஒரு பெண்ணானவள் வேலைக்கு சென்று திரும்பும் வாகனம் பழுதாகி விடுகிறது அந்த வாகனத்தை அவள் நடந்து வாரே ஓட்டி செல்கிறார் இன்னும் ஊருக்கு செல்ல வெகு தூரம் என்பதால் அந்த வாகனத்தைக் கொண்டு காட்டு வழியில் பயணிக்கிறாள்
அங்கே நான்கு ஆண்கள் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள் அதுவும் இப்போது அழகான பெண் கிடைத்தால் எப்படி இருக்கும் என பேசி படி மது குடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நினைத்தது போலவே ஒரு அழகான பெண் அவர்கள் இருக்கும் பாதையில் தனியாக வந்து கொண்டிருக்கிறாள் இதை பார்த்ததும் நான்கு பேருக்கும் உற்சாகமாக இருக்கிறது மகிழ்ச்சியா இருக்கிறது
அந்த நான்கு பேரும் எழுந்து அவள் அருகில் வருகிறார்கள் நாம் எப்படியோ வசமாக சிக்கிக் கொண்டோம் என்று எண்ணி படி அவள் பதட்டத்துடன் நிற்கிறாள் வண்டி பஞ்சராயிருக்கிறது பஞ்சர் ஒட்டி விடலாம் என சொல்லும் போது அவளுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கிறது உடனே வாகனத்தை விட்டு விட்டு ஓடுகிறாள் ஹெட்டுக்கு ஒரு காடுகளுக்கு ஓடுகிறார் அவள் வெகு தூரம் ஓடியும் கொஞ்சம் சிந்திக்கிறாள்
பெண்ணாய் பிறந்தவள் எங்கே சென்றாலும் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடியாது
ஒன்றே காதல் என்ற பெயரில் பின்னால் வருவார்கள்
இன்னொன்று வேலை தருவதாக சொல்லி பின்னால் வருவார்கள்
பணம் தருவதாகச் சொல்லி பின்னால் வருவார்கள்
திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பின்னால் வருவார்கள்
இப்படியாக ஏதோ ஒரு வடிவத்தில் ஏதாவது ஒரு ஆண்கள் எல்லா பெண்களையும் துரத்திக் கொண்டே தான் இருக்கின்றன என்று எண்ணியவள் நின்று விடுகிறான்
அந்த நான்கு பேரும் துரத்தி வருகிறார்கள் வந்தவர்கள் ஏன் நின்று விட்டாய் என கேட்கிறார்கள்
அவர்களும் அதையே தான் சொல்கிறார்கள் நீ எங்கே சென்றாலும் எங்களைப் போல் நாலு பேர் உங்களை துரத்திக் கொண்டுதான் இருப்பார்கள் என்று
அவளும் ஆம் அதனால்தான் நின்று விட்டேன்
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் உங்களுடைய ஆசைக்கு இறங்குகிறேன் நீங்கள் ஆசை தீர என்னை அனுபவித்துக் கொள்ளுங்கள் ஆனால் உயிருடன் விட்டு விட வேண்டும் என கெஞ்சுகிறாள்
அவர்களோ இதுவரைக்கும் நம்ம நாட்டுல நடந்த கற்பழிப்பு பாலியல் தொல்லைகள் பெண்களை எல்லாம் ஏன் கொன்று விடுகிறார்கள் என்றால் அவர்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் என்பதால் தான் கொன்று விடுகிறார்கள்
நீ வெளியில் சொல்லிவிட்டால் எங்களுக்கு அது அசிங்கம் கேவலம் அதனால் நாங்கள் உன்னை அனுபவித்து விட்டு கொன்று விடுவோம் என கூறுகிறார்கள்
அவள் சத்தியமாக சொல்லுகிறாள் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் அவன் ஊனமுற்றவன் நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் இது சத்தியம் எனக்கு அஞ்சுகிறார்
அது மட்டும் இலல
உங்களைப் பற்றி காவல்துறையிடம் சொன்னாலும் அவர்களும் நாலு பேர்த்துடன் படுத்தாய் என்னிடம் ஒரு நாள் படு எனக்கு அழைப்பார்கள் வக்கீல் இடம் சொன்னால் அவர்களும் ஒரு நாளைக்கு அழைப்பார்கள் சத்தியமாக சொல்கிறேன் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்னை உயிரோடு விட்டுவிடுங்கள் என கெஞ்சுகிறாள்
நான்கு பேரு ஒரே மாதிரி சிரிக்கிறார்கள் நீ மட்டும் தான் இந்த உலகத்தை நீ புரிஞ்சு வச்சிருக்கிற என்ன சொல்லுகிறார்கள் உடனே நான்கு பேரும் அவளை அனுபவிக்க அவர்கள் ஆடைகளை கலைக்கிறார்கள்
அவளும் தன் ஆடையை கலைத்து தயாராகிறார்
திடீரென அவள் ஒரு நிமிஷம்
ஒவ்வொருவராகத்தான் வரவேண்டும் என சொல்லுகிறாள்
தங்கள் நான்கு பேர்களுக்கும் யார் முதலில் செய்வது என பேசுகிறார்கள் அவள் சொல்லுகிறாள்
உங்களில் யார் ஒருவர் தங்கள் மனைவிகளையோ தங்கள் தங்கைகளையும் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆசிரியர் அனுபவித்துக் கொள்ளலாம் அதற்கு நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் என சொல்லுபவர்கள் மட்டும் முதலில் வந்து என்னை தொடுங்கள்
ஏன்னா அவள் படுத்து கொள்கிறாள
Youtupe :Kamugam shortfilm
இதைக் கட்ட நான்கு பேரும் கன்னத்திலும் செருப்பில் அடித்தால் போல் இருக்கிறது
நீங்கள் வரும்போது வாய்களை கட்டிக் கொண்டு வர வண்டும் ஏன் கடித்து விடுவோம் என பயந்து கொள்கிறாயா? என அதில் ஒருவன் கேட்கிறான்
அதற்கு அவள் சொல்கிறாள்
இல்லை இல்லை
பன்றிகள் தின்பதை தின்பவர்கள் தான் இதுபோல கேவலமான ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் கெடுப்பார்கள் என்று கடவுள் புத்தகம் எழுதி இருக்கிறது என சொல்கிறாள்
மறுபடியும் அவர்கள் இதயம் நொறுங்குகிறது
ஏன் வர மறுக்கிறீர்கள்? வாருங்கள் என அவள் இப்போது வேகமாக அழைக்கிறாள் மூன்று பேரும் வருத்தமாய் பார்க்கிறார்கள்
அவள் மறுபடியும் சொல்கிறாள் யாருடைய தாய் தவறானதோ அவர்கள் அவர்கள் அவர்கள் பிள்ளைகள் என்னை முதலில் தொடுங்கள் என மறுபடியும் அழைக்கிறார் அவர்கள் இதயம் உடைகிறது
எல்லோரும் போதையில் மயங்கி விழுவது போல் விழுந்து விடுகிறார்கள் அவள் கலந்து செல்கிறார்
இந்த உலகத்தில் எல்லாரும் தன் பிள்ளைகளுக்கு வீடு காடு சொத்து பணம் என்று எவ்வளவு தான் சேர்த்து வைத்தாலும் தன் உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ அவர்களை வளர்க்க வேண்டும் அப்போது தான் உங்கள் பிள்ளைகள் இங்கே பயப்படாமல் நிம்மதியாக வாழ முடியும் அதற்காகத்தான் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்களை தொடுவது கேவலமாக இப்படி ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்
படம் படுதோல்வி சந்தித்தாலும் அவர் சொன்ன உண்மை என்றென்றைக்கும் மறையாது மாறாது அது நிறைய பேரை உணர்வுள்ள ஒரு லாக் என நம்புகிறோம்