விலைமாது குறும்படம்

தங்கதமிழன்
0

 விலைமாது: நாயகியின் உள்மன உறைபை!

விலைமாது
என்ற குறும்படத்தில்
Prostituteshortfilm 



ஒரு பெண் கல்லூரியில் படிக்கும்காலத்தில்
ஆண்கள் பெண்களின் முன் அழகு பின் அழகு
வர்ணிக்கிறார்கள்
இதைக்கண்ட நாயகி
ஆண்களை செறுப்பில் அடிக்கிறாள்
ஒரு ஊரில் நான்கு ஆண்கள் ஒரு பெண்ணை கற்பழித்துகொன்றுவிடுகிறார்கள்
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நாயகி
தனிஒருபெண்ணாக போராடி நீதி கேட்கிறாள்
அந்த ஆண்களை ஆவேசமாக திட்டுகிறார்

சில வருடங்களுக்கு பிறகு
அவளுக்கு திருமணம்நடக்கிறது
குழந்தை பிறக்கிறது
அந்த குழந்தை மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை
கொல்லமுடியாமல் வளர்கிறான்
இந்த குழந்தையால் கணவன் அவளை விட்டு சென்று விடுகிறான்

அந்த குழந்தை வளர்ந்து டீன்ஏஜ்சை அடைகிறான்

இவள் இரவு தூங்கும் போது ஆடை விலகியதை பார்த்து
அந்த குழந்தை பக்கத்தில் வந்து தட்டுகிறார்
சமையல் செய்யும்போது அவள் கால் தெரிவதை கண்டு
அவன் என்ன செய்வது என்று தெரியாமல் தனது ஆடையை கழட்டிவிட்டு
நிர்வானமாக நின்று கூறுகிறான்

ஆம்
அவனுக்கு அவள் அம்மா என்றாலும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்
சொன்னாலும் புரியாது
புரிந்துகொள்ளும் அறிவும் வைத்தியத்திற்கு இல்லையே

உணர்ச்சி என்பதும்
மனநிலை பாதிக்கப்பட்டவர் போல

அந்தக் குழந்தைக்காக
உணர்ச்சி என்னும் மனநிலை பாதிக்கபட்டவர்களுக்கு
இவள் விலைமாது ஆகிறாள்

இந்த குறும்படத்திடம் யூடூப்பில்
41லட்சம்பார்வையாளர்களை கடந்துசாதனை

இந்தக் கதையின் மையத்தில் ஒரு பெண், தன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் எதிர்கொள்ளும் வலிகளை, சமூகத்தின் இருளான பக்கங்களை, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோரின் உணர்ச்சி நுட்பங்களை பிரதிபலிக்கிறது.

🔸 மாணவியாக இருந்தபோது அவளுக்கு எதிராக ஆண்கள் காட்டிய காம நோக்குகள்...
🔸 கற்பழிப்பு சம்பவம் போலி சமூக நீதிக்குள் புதைந்து போனது…
🔸 ஒரு தாயாக, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மகனை வளர்க்கும் அவல நிலை…
🔸 சமுதாயத்தால் தனக்கு சுமத்தப்படும் அடையாளம்: “விலைமாது”...

இந்தக் குறும்படம் நீதி, மதிப்பு, பெண்களின் மன உரத்த குரல், மற்றும் உணர்வுகளின் உண்மை ஆகியவற்றின் எதிரொலியாக இருக்கிறது.

🎥 இந்த கதையில் கற்பழிப்பும், மனநலம் பாதிப்பும் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை உணர்த்துகிறது.

#விலைமாது  
#ShortFilmTamil  
#TamilShortFilm  
#WomenEmpowerment  
#MentalHealthAwareness  
#RealisticCinema  
#KollywoodSocial  
#EmotionalStory  
#FemaleJustice  
#RapeAwareness  
#SocietyAndWomen  
#MotherAndSon  
#TamilCinema


---

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!