தேவதை தங்கதமிழன் கவிதை


தேவதை

தேவதை

 



தங்கதமிழன் கவிதை


நான் சிறிய வயதில் இருக்கும் போது எல்லோரும் என்னை கொஞ்சினார்கள் 

தேவதை 

தேவதை என்று 



தேவதை கவிதை

நான் இளவயதில் அழகாய் இருக்கும் போது எனது அனுபவம் இன்றி எனது அனுமதியின்றி எல்லோரும் என் கன்னததைப் பிடித்து
 கொஞ்சினார்கள் 


அந்த கொஞ்சலில் தேவதை தேவதை என்பது என்னவா இருக்கும் என்று நான் கூகுளில் தேடத் தொடங்கினேன் 





ஆம் தேவதை என்பது வேறொன்றுமில்லை 


தேவதை

தேவதை
ஆண்களின் தே"வைக்கெல்லாம்

                                  வைதைக்கபடுகிறவளே

தேவதை 

 


ஒரு பெண்ணை எல்லோரும் தேவதை என்று கொஞ்சுவதை நாம் பார்த்திருக்கிறோம் அழகான பெண்களை தான் பெரும்பாலும் தேவதையை என்கிறார்கள்

ஆண்கள் அழகாய் இருக்கும் பெண்களை தேவதைகள் என்று தான் சொல்லுகிறார்கள் ஏனென்றால் இந்த கவிதையின் வரிகள் இதைத்தான் சொல்லுகின்றன ஆண்களின் தேவைகளுக்காக வதைக்கப்படுபகிறாள் என்பதை உண்மையான அர்த்தத்தை இந்த கவிதைகள் உரைக்கின்றன

Post a Comment

0 Comments