ஓலப்பாளையம் மீனாச்சிபுரத்தை சேர்ந்த தியாகு என்கிற கருப்புசாமி 25வயது .9வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் மற்றும் வெளியே சொல்லக்கூடாது என சூடுவைத்துமிரட்டியாத அவருடைய மனைவி ரஞ்சிதா மற்றும் தாயார் ஜெயந்தியும் போக்சோவில் கைது செய்தனர்
9வயது சிறுமிக்கு பாலீயல் கொடுமைசெய்தது பற்றி தகவல் அறிந்ததும் ஓலப்பாளையமேஅந்த பையனை பற்றி பரபரப்பாக பேசப்பட்டன
இந்த குற்றம் மன்னிக்க முடியாதது காயம் ஆறாதது வாழ்வை கசப்பாக்ககூடியதுவிஷத்தைவிடகொடியது
விஷம்உள்ளபாம்புகடித்ததுபோலவேவாழ்நாள்முழுவதும் இருக்கும்
ஒரு பிஞ்சு குழந்தையிடம் இப்படியாக நடந்து கொண்டது மிகப்பெரிய அருவருக்கு தக்க செயல்
என்றாலும் இதையெல்லாம் அவர் செய்வதற்கும் அதை வெளியில் சொல்லக்கூடாது என குழந்தையை சூடு வைத்து மிரட்டிய தாய்க்கும் எப்படி எங்கிருந்து வந்தது துணிச்சல்
இந்தக் குற்றம் செய்வதற்கு முன்னால் அவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்ப்பதே சிறந்தது
1தவறு
பள்ளியில் படிக்கும் போது அந்த மாணவன் பீடி குடித்துக் கொண்டிருக்கிறான் பக்கத்தில் உள்ள மாணவனுக்கும் பிடிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறான் இதை அறிந்த ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பில் அடித்திருக்கிறார்
இதை கேள்விப்பட்ட தாயார் ஜெயந்தி அந்த பள்ளிக்கூடத்தில் சென்று தகாத வார்த்தைகளில் பேசி என் மகனை நீங்கள் அடிப்பதற்கு யார்? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஏன் பயம் பீடி குடிச்சா உங்களுக்கே வலிக்குது என பேசி அவரை பள்ளியில் இருந்து நீக்கியது
2தவறு
பழைய காலத்து சினிமா படங்களில் தாதா புல்லட்டில் வரும்போது மூன்று மயில் தூரத்திற்கு சத்தம் கேட்பது போல ஒரு வண்டி வைத்திருக்கிறார் அவர் வந்தார்னா யாரும் பக்கத்துல நின்னு பேச முடியாது 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்த சத்தம் கேட்டுகிட்டே இருக்கு அந்த மாதிரி ஒரு சின்ன வண்டியில் அந்த மாதிரி சத்தம் வச்சுட்டு பயங்கர வேகமா போவாரு இந்த பக்கம் வந்தாலே ஜோ இவன ஏன்டா இப்படி போறான் என்று சொல்லும் அளவிற்கு ஆனா மற்றொரு திட்டும் அளவிற்கு மற்றவர்கள் மனம் நோகும் அளவிற்கு இருந்தது
3தவறு
அவருடைய சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும்போது அவ்வப்போது ஏதாவது ஒன்றை பேசும்போது ஏய் என்னைப்பற்றி தெரியும் இல்ல சீவி விடுவேன் என பட்டாகத்தியை காட்டி அடிக்கடி தன்னை ஒரு கெத்தாக காட்டிக் கொண்டதும் .
அவனைப் பார்த்தால் அவன் சமுதாய மக்கள் அவன் ஊருக்காரர்கள் அவனைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் பயப்படும்படியாக முகத்தோற்றத்தை வைத்துக் கொண்டது பட்டாக்கத்தை காட்டி மிரட்டுவது எதற்கு இந்த கெத்து
பசியிலிருக்கிறவனுக்கு பத்து ரூபா ய்க்குசோறு வாங்கி கொடுத்தேன் எனசொன்னா கூட ஒரு பரவால்ல நல்ல பையன் சொல்லி பாராட்டலாம் .இல்ல நாலு குழந்தைகளை படிக்க பேனா புத்தகம் வாங்கி தந்தேன் என சொன்னால் கூட பாராட்டலாம் .இல்லபெத்தஅம்மாக்காவது நல்லது செய்தேன் என்றால் கூட பாராட்டலாம் இல்ல,தன்னுடைய மனைவிகளுக்கு ஒரு நல்லது செஞ்சது சொன்னா கூட அதுல ஒரு கெத்துருக்குதுன்னு சொல்லி பாராட்டலாம்
சல்லி பைசா புரியோஜனம்இல்ல .கெடுதல் பண்றது குவாட்டர் குடிக்கிறது எல்லாம் கெத்தா பேசிக் கொண்டிருந்தான்,
யார் பேச்சையும் கேட்காமல் அப்படியே வளர்ந்து விட்டான். தன்னால் என்ன வேணாலும் செய்ய முடியும் எதை வேண்டுமாலும்செய்யமுடியும் என்னை யாரும் கேட்க முடியாது கேட்டா பட்டாக்கத்தை காட்டி மிரட்டி விடலாம் என்றஎண்ணத்தினாலும் துணிச்சலும் வந்துவிட்டது அதன் அடிப்படையிலேயே இப்படியான கொடூர சம்பவமும் நடைபெற்று விட்டது
பொதுமக்கள் பேசியது
இந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதி மக்கள் அவன் அப்படித்தான் வேணும் அவ அப்படித்தான் பண்ணுவான் அவன் மூஞ்சி பார்த்தாலே தெரியுது தலைமுடியை பார்த்தாலே தெரியுது அவ வண்டி பாத்தாலே புரியுது அவன் கத்தி வேற வச்சு மெரட்டுறானோ என ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நல்லது செய்யுங்கள் கெத்துகாட்டுங்கள்
தன் குடும்பத்திற்கோ தன் ஊருக்கோ யாரேனும் முடியாதவருக்கோ நல்லது செய்யுங்கள் உதவி செய்யுங்கள் பிறகு நான் இப்படி எல்லாம் நல்லது இருக்கிறேன் என கெத்து காட்டுங்கள் பெருமையாக பேசுங்கள்
திருடனுக்கும் கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் பாலியல் தொல்லை காமக்கொடூருக்கு எல்லாம் மக்கள் பயப்படுவார்கள்
என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது
பாடம்
யாருக்கும் எந்த நன்மை செய்ய முடியவில்லை என்றாலும்
யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் வாழ்வதே
மனிதரின்மகாமாண்பு