மோடியின் திட்டம் இதுதான்

தங்கதமிழன்
0

 இந்தியாவில் மிகப் பரிய மசோதாவான ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு மாநில கட்சிகள் தோற்கடித்தூக்கி என்று இருக்கின்றன 

எப்படியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றி தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறது ஆளும் பிஜேபி 




ஒரே நாடு ஒரே கட்சி 


ஏன் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நீங்கள் நிறைவேற்ற துடிக்கிறீர்கள் என பல்வேறு விதமான கேள்விகளை கேட்கும் போது 

மாநிலங்களுக்கு ஒரு முறையாகவும் உள்ளாட்சிக்கு ஒரு முறையாகவும் நாடாளுமன்றத்துக்கு ஒரு முறையேனும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இடைத்தேர்தல் கொண்டு எண்ணற்ற தேர்தல்களை நடத்துவதால் மக்களுடைய வரிப்பணங்கள் அனைத்தும் வீணாகிறது அப்படி வீணாகும் அந்த பணங்களை எல்லாம் தடுத்து நிறுத்தி விட்டால் உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று பேசப்படுகின்றன சொல்லப்படுகிறார்கள் 


மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்ற கவலை இல்லாத இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என கொள்கையுடன் இருப்பதாக சொல்லுகிறார்கள் 


இது குறித்து அறியாதவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் ஓ இதற்குத் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்த போகிறீர்களா என்று 


அதை செயல்படுத்தி இந்தியா வல்லரசாக விட்டால் என்ன செய்வீர்கள் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறவிட்டால் என்ன செய்வீர்கள் என மீண்டும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது 




மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்களா உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே நாடு என்றால் சரி இந்தியா என்பது ஒரே நாடாக தன் இருக்கிறது அது என்ன ஒரே நாடு ஒரே தேர்தல் என கேட்கிறார்கள் 


அதாவது இப்போதைக்கு மட்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மசாலாவை நிறைவேற்றி வட்டால் இந்தியா என்பது ஒரே நாடு தான் ஆகவே ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதைத்தான் நாங்கள் இப்போது இப்படியாக சொல்லுகிறேன் கொண்டிருக்கிறோம் என செய்தி வைரலாகி கொண்டு இருக்கின்றது மக்கள் எச்சரிக்கை உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்

Post a Comment

0 Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!