அரசியல் புரட்சி 26 தேர்தல் வியூகம்
ஜனநாயகத்தில் மிகப்பெரிய நாடான இந்தியா 2026 இல் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் செய்திகளும் தொகுப்புகளும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை எதிர் இருக்கிறது
ஒவ்வொரு கட்சியினரும் ஆய்வில் ரீதியாக உளவியல் ரீதியாக அரசியல் சட்ட வல்லுநர்கள் கருத்து என்ற ரீதியாக ஆட்சியைப் பிடிக்க திட்டம் திட்டம் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்
எப்போது பல கணிப்புகளும் சமூக ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கண்டு எந்த கட்சி ஆளும் எந்த கட்சி வாழும் என்று கணிப்புகள் எழுதத் தொடங்கி விட்டனர் சர்வ எடுக்கத் தொடங்கிவிட்டனர்
ஆயிரம் பேர் ஆயிரம் சர்வே எடுத்தாலும் வாழ்க்கையின் வட்டத்திலே கட்டங்கள் தான் பல சட்டங்களிற்ற உதவுகின்றன என்று பல்வேறு விதமான ஜோதிடர்களும் அரசியல் கட்சி வைத்திருப்பவர்களின் தலைவர்களின் ஜாதக கட்டங்களை பார்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கணிப்புகளை வெளியிட்டு இதயத்துடிப்புகளை எதிர் விடுகின்றனர்
நாம் இந்த தொடரின் மூலமாக ஜோதிடர்களின் கட்டமைப்பை பற்றியோ பல ஊடகங்களின் சர்வே கணிப்புகளை பற்றியோ அரசியல் கட்சிகளின் உளவியல் பற்றியோ சொல்லப்போவது இலலை
ஆனாலும் ஆட்சியாள்வதற்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு நம்முடைய இந்த தொடரும் ஒரு முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறோம் இதை முழு அளவில் இந்த தொடர் முழு அளவில் படித்துப் பார்த்தால் புரியும் என்று நம்புகிறோம்
ஓட்டுக்கு பணமும்
பணத்திற்கு ஓட்டும்
இங்கே பலதரப்பட்ட சமூக மக்கள் வாழும் இந்த மாநிலத்திலே ஆயிரம அறிஞர்கள் பிறந்திருந்தாலும் நல்ல நல்ல சிந்தனைகளை தத்துவங்களை மனதிற்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற பொன் மொழிகளை சொல்லி இரந்தாலும்த இன்றைக்கும் என்றைக்கும் மக்களின் மனதை மகிழ்ச்சியும் தலைவர்களாக லட்சக்கணக்கான பேர் வந்தாலும் இருந்தாலும் மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் நிலை கொண்டிருப்பது நிலைத்திருப்பது பணம் தான்
முதல் தலைவன் பணமே
எல்லா கட்சியிலும் ஒரு தலைவன் இருந்தாலும் மக்கள் மனதில் தலைவனாக இருப்பது பணம் மட்டுமே அதுவும் தமிழகத்தை பொறுத்தவரை பணம் இருப்பவரை தான் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் பணம் கொடுப்பவர்களுக்கு தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் ஆதரி முதலில் பணம் படைத்த தலைவன் யார் என்பதை அறிவோம் அடுத்த ஓரிரு நாளில் தொடரில்