நவீன உலகில் பேசுவதற்கெல்லாம் பணம்
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-9253064316606868செல்போன்ல காசில்லை என்றால் யாரிடமும் பேசமுடியாது என்பது உண்மைதான்
பாக்கெட்டில் பணமிருந்தால்தான்யாரும்உங்களிடம் பேசுவார்கள் என்பதும் உண்மைதான்
பேசுவதற்கு சம்பளம் என்றால்?
என்ன ஒரு அதிசயம் பேசுவதற்கு சம்பளமா?
என்ன சொல்றீங்க ?
ஆம் aiதொழிற்நுட்பத்தை பயன்படுத்தி லட்சம் லட்சமாக பணம் ஈட்டும் இணையதளம் பல லட்சம் ஆண்கள் பெண்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது
என்னபேசுவது?எப்படி பேசுவது?
பாழாப்போன உலகத்துல ஒரு காலத்துல சிம்பு ஒருகொட்டவார்த்தை பயன்படுத்தி பாடல் பாடியதற்காக கொதித்து போன இந்த மக்களதான் இந்த சமூகம்தான்
அசிங்கமான கெட்டவார்த்தை திட்டி ஆபாச வார்த்தைகளை பேசி aiதொழிற்நுட்பத்தில் லட்சம் லட்சமாக வருமான ஈட்டுகின்றன
இதற்கு கல்லூரி மாணவிகள் குரல்கள் வீட்டுபெண்களின் குரல் கைவைத்து ஆபாசமான வார்த்தைகளால் வசீகரம் காட்டுகின்றன
Aiதொழிற்நுட்பம்
நல்லவீடியோக்கள் கதைகள் படங்கள் பைத்தியமா?
இனிவரும் கொடுர காலத்தில் நல்ல தூய்மையான நல்ல கதைகளை யாராவது படமாக எடுத்தால் அதைபார்பதற்கோ விரும்புவதற்கோ ஆளில்லை
அதான் யாரும்பாக்கலையே அப்பறம் ஏன்டா வேஸ்டா வீடியோ போடறே?னு பேசுவாங்க
அவனை பைத்தியம் என்றோ மிருகம் என்றோ பேசுவார்கள்
கெட்டவார்த்தை பேசி அசிங்கமான வீடியோ போட்டால் மட்டுமே இனி இணையதளம் உங்களை அறிவாளியாக ஏற்குமோ!