வரம்பு மீறினால் பேயாக மாறுவேன்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக அவ்வப்போது புதுப்புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தும் ரேஷ்மா
நான் எப்போதும் ஜாலியாக இருப்பவர் பொறுப்புடன் இருப்பவர் எதற்கும் ஒரு எல்லை உண்டு எதற்கும் ஒரு எல்லை உண்டு புகைப்படத்தை பார்த்து விட்டோம்
அனைத்திற்கும் பொறுமை உண்டு வரம்பை மீறினால் நான் எப்போது வேண்டுமானாலும் பேயாக மாறுவேன் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரசிகர்கள் பார்த்துவிட்டு ஆச்சரியமாக இருக்கின்றனர்