இன்னாற்றில் பெண் குழந்தைகள் பிறப்பது பாவமா? இந்நாட்டில் வாழ முடியாதா
சமூக சிந்தனை
பெண் குழந்தைகள் நாட்டில் பிறப்பது பாவமா?
![]() |
| கற்பனை புகைபடம் |
சமூக சிந்தனை
பெண் பிள்ளைகளுக்கு தொடரும் தொல்லைகள்
தமிழ்நாட்டின் தொடக்கத்தில் ஆதி காலத்தில் இருந்து பெண் குழந்தைகள் மீது சகிக்க முடியாத மனித தன்மைக்கு விரோதமாக எண்ணற்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன அந்த தொடக்க காலத்தில் கூட பெண் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு கள்ளிப்பால் ஊற்றி கொள்வது என்பது ஒரு காலத்தில் இருந்தது ஆண் பிள்ளைகள் மட்டுமே வளர்த்தவர்கள் பெண் பிள்ளைகளை இப்படியாக கொல்லப்பட்டது பிறகு அவர்களை கொல்லக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டது அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள் பெண் பிள்ளைகளை குறித்த அறிவுகளும் வளரப்பட்டன குறிப்பாக பெண் பிள்ளைகளை பிறந்த உடனே கள்ளிப்பால் ஊற்றிக் கொண்டார்கள் அதை கொள்வது தவறே என்று சொல்லி ஒரு சட்டம் இயற்றப்பட்ட பிறகு அவர்கள் வீட்டுக்குள் மட்டுமே அதுவும் சமையலறைகள் மட்டுமே சமைப்பதற்கு மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் வெளியில் அவர்களை நடமாட விடாமல் தடுத்தார்கள் பெண் என்பவள் அடுப்பங்கரையில் அடுப்பதும் ஒரு பெண்ணாகவே பார்க்கப்பட்டால் இன்னொரு காலத்தில் அந்த பெண்கள் அடிப்படையில் மட்டும் இருக்கக் கூடாது அவர்களும் கல்வி கற்க வேண்டும் அவர்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று சூழலில் உரைக்கப்பட்டது இது பரவலாகப்பட்டது தமிழகத்தில் பெரும்பாலும் பெண்கள் குழந்தைகள் பெறும் இயந்திரம் அல்ல அவர்கள் அடுப்பறையில் இருப்பது அது அவர்களின் சிறைச்சாலை அல்ல அது மனித தன்மைக்கு எதிரான செயல் என்று பெரியாரின் குரல் பரவலாக பேசப்பட்டது அதற்கு பிறவியாக அவர்கள் கல்வி கற்க வெளியில் வந்தார்கள் அந்த கல்விவிற்கு வெளியில் வந்த போதிலும் திருமணமான பெண் தனது கணவர் இறந்துவிட்டால் உடன் கட்டும் ஏறுதல் என்ற கொடுமையான ஒரு சம்பவமும் நடைமுறையில் இருந்தது அந்த கொடுமையான சம்பவங்களையும் தவறு என்று சுட்டிக்காட்டி அவர்களும் மறுமணம் செய்யலாம் அவர்களும் வாழலாம் என்று இயற்கை அவர்களை மரணம் அடைவதை வாழலாம் என கொண்டுவரப்பட்டது ஆனாலும்
மேலும் படிக்க :: உங்களுக்கு பிடித்த மாதிரி வருகிறார் திருடன்
கள்ளிப்பால்
இன்று 2026 ஆம் ஆண்டுகள் ஆனபோதும் பெண்கள் சமமாக எல்லாத் துறையிலும் வளர்ந்து கொண்டு வரும் போதும் அவர்கள் உயர்ந்து கொண்டு வரும் போதும் கள்ளிப்பாலை விட மோசமாக பெண்கள் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வருவது இது தினந்தோறும் நடந்து வருவது அதுவும் சின்ன சின்ன குழந்தைகள் கொல்லப்படுவது பெரும்பாலும் மனதை மிகவும் பாதிப்படையச் செய்கின்றன இத்தகைய செயல்கள் செய்வதற்கான காரணங்கள் என்ன என்ற சிந்தனை பரப்ப வேண்டிய ஒரு சமூகத்தில் ஒரு அறிவார்ந்த அன்பார்ந்த மனிதர்களை உருவாக்கினால் தான் நாளைய பெண் குழந்தைகள் சுதந்திரமாய் வாழ்வார்கள் இல்லையேல் அது அவர்களுக்கு கள்ளிப்பால் ஆகி முடியும் அன்பு என்ற ஒன்றை ஒவ்வொருவருக்கும் நாம் உருவாக்குவது தான் உலகத்தின் உயர்ந்த மனித பண்பாகும்
கொடிய தண்டனை
இப்படியான குற்றங்களுக்கு இந்திய தேசத்தில் கடுமையான கொடுமையான தண்டனைகள் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனவும் இப்படியான குற்றங்களுக்கு உடனடியான தண்டனைகள் கொடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் ஆண் சமூகம் இதுபன்றியான குற்றங்கள் ஈடுபட மாட்டார்கள் என்ற ஒரு கருத்துக்களும் கோரப்படுகின்றன பெருந் தண்டனையால் மட்டும் அந்த அப்படியான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியுமா அவர்களின் மனவிலிருந்து அவர்களை உண்மையான மனிதர்களாக வேண்டுமா
மேலும் படிக்க :பெண்கள் மீது தொடரும் தொல்லைகள்
கொடிய மிருகம்
இந்த உலகத்தில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன என்ற போதிலும் எத்தனையோ மிருகங்கள் வாழ்ந்து வருகின்றனர் என்ற போதிலும் மனிதன் மட்டும்தான் மிகவும் கொடிய மிருகமாக இருக்கிறார் இப்படியாக இருப்பதும் வாழ்வதும் அந்த நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் இது இப்போதே மாற்றாவிட்டால் நாளைய சமுதாயம் மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும்
இதை மாற்றுவது ஒரு நீதிபதியா முடியுமா ஒரு பிரதமரால் முடியுமா ஒரு முதலமைச்சரால் முடியுமா இல்லை ஒவ்வொரு மக்களும் சபதம் ஏற்க வேண்டுமா ஒவ்வொரு மக்களும் திருந்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய படி க
ட்டுரை முடிகிறது

0 Comments