எத்தனை கோடி மக்கள் முட்டாள்கள்?
1ஆம் கேள்வி?
இங்கே இருப்பவர்களில் யாரெல்லாம் முட்டாள்கள் அவர்கள் கைகளை உயர்த்துங்கள் எனச் சொன்னார்
யார் ஒருவரும் கைகளை உயர்த்த வில்லை
2.ஆம்கேள்வி?
இங்கே யாரெல்லாம் அறிவாளிகளோ அவர்கள் மட்டும் கைகளை உயர்த்துங்கள் எனச் சொன்னார்
அனைவரும் கைகளை உயர்த்தி விட்டார்கள்
எப்படி இது சாத்தியமாகும்? ஒருவர் கூட முட்டாள்களே இல்லையென்றால்? எப்படி எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியும்.
யாரெல்லாம் அறிவாளிகளோ அவர்களெல்லாம் முட்டாள்களை உருவாக்க வேண்டும் அதாவது ஏமாற்ற வேண்டும் அப்போது தானே நீங்கள் அறிவாளி என்பதை ஏற்றுக் கொள்ள முடியும் என வினோதமாக பதில் சொன்னார்