தமிழகத்தில் புயல்
களத்தில் திமுக
22|10|25
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து புயல் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
பாதுகாப்புபணியில் திமுக தீவிரம்
மழை ஓய்வின்று தூரலும்சாரமாக தொடர்கிறது சூரியனை காணவே முடியவில்லை
வானம் மேகமூட்டத்துடன் கனமழை தொடர்கிறது
அதற்கு நாவலாக தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புபணியில் களத்தில் திமுக சிறப்பாக செயல்படுகிறது
வீட்டுக்குள்பொழுத
மக்கள் வீட்டுக்குள் அடைமழைக்காக பொழுதுகளை கழிக்கிறார்கள் பெரும்பாலன மக்கள் வெளியில் வர இயலவில்லை
சாலையில் தூரல் நிற்கவில்லை
Tags
Tamil nadu ||rain |breakingnews|tamiltodau online

