Posthotபுகைபடம் வெளியிட்டுபணம்பார்க்கும்பெண் earning
நம்ம நாட்டு மக்கள் ஒரு முட்டாள் என்றால் எல்லா மக்களும் நம்மளை செருப்பைக்கொண்டு அடிப்பார்கள்
Ads
நம் நாட்டு மக்கள் அறிவாளி என்றால் அதை ஏற்றுக் கொள்ள மனம் ஏதோ ஒரு பக்கம் இடித்துக் கொண்டே இருக்கிறது கொஞ்சம் சிந்திக்க வேண்டும் உண்மையிலேயே நம் மக்கள் அறிவாளிகளா இல்லை நாம் முட்டாளா
- பெண்களை செக்ஸியாக பார்த்தல்
- பெண்களை கடவுளாக பார்த்தல்
இந்த இந்த இரண்டு வகைகளில் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்
- பெண்களை அழகாக பார்த்தல்
- பெண்களை அன்பாக பார்த்தல்
10 10 20 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் உடை மாற்றுவது குளிப்பது நடப்பது கடைகளுக்கு செல்வது பேருந்துகளில் செல்வது என எங்கே சென்றாலும் ஆண்கள் எல்லாரும் அவர்களை மறைந்து இருந்து ரசித்தார்கள் ரசித்தபடியே ருசித்தார்கள் அதே சமயத்தில் செல்போன் வந்த பிறகு எல்லாரும் பெண்கள் குளிக்கும் அறைகளில் உடைமாற்றும் அறைகளில் லாட்ஜ்களில் என பல இடங்களில் கேமராக்கள் வைத்து செல்போன்கள் வைத்து அவர்களை படம் பிடித்து ரசித்தார்கள் ரசித்தபடியே ருசித்தார்கள் அப்போதெல்லாம் பெண்கள் ஆண்களை மோசமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் ஆண்கள் கீழ்த்தரமாகவும் தகாத வார்த்தைகளால் திட்டுவார்கள் உதாரணத்திற்கு சொல்ல போனால்
நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா உன்னை பெத்ததும் பெண்தானே
என்றெல்லாம் பேசினார்கள் பலர் காவல் துறைகளாலும் கண்காணிப்பினாலும் கண்டுபிடிக்கப்பட்டார்கள் தண்டிக்கப்பட்டார்கள் பெண்களுக்கென்று தனி சங்கம் உருவாக்கப்பட்டது மாதர் சங்கம் எங்கள் சங்கம் என பெண்களுக்கு பாதுகாப்பிற்கு
adsprofitableratecpm.com/a2493d67353d5fbc52021f089f538e62/invoke.js
ஆம் நான் கேட்க வந்த கேள்விக்கு இதற்கும் சம்பந்தமே இல்லாமல் போகிறது கேள்வியே இப்போது எல்லார் கைகளிலும் செல்போன் உள்ளங்கைகளாக வைத்திருக்கும் போது ஆண்கள் பெண்களை செக்ஸியாக போட்டோ எடுத்தவர்கள் இன்று
Ads
சமூக வலைதளங்களில் எக்ஸ் facebook instagram பண எல்லா வலைதளங்களிலும் இந்திய நாட்டில் உள்ள வீட்டில் இருக்கும் பல லட்சம் பெண்கள் இன்றைக்கு தங்களை தாங்களே குளிப்பதையும் உடைம உடை மாற்றுவதையும் ஏன் பாத்ரூம் போவதையும் உண்பதையும் அனைத்தையும் போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து போஸ்ட் ஆக வெளியிட்டு லட்ச லட்சமாக சம்பாதிக்கிறார்கள்
நீங்களே சொல்லுங்கள் இப்போது நீங்கள் பெண்களை செக்ஸியாக பார்க்கிறீர்களா? கடவுளாக பார்க்கிறீர்களா நீங்கள் கடவுளாக பார்க்கும்போது அவர் செக்ஸியாக போட்டோ குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் செக்ஸியாக பார்க்கும்போது அவர்கள் கடவுளாக இருந்தார்கள் இப்போது என்ன செய்வீர்கள்
உண்மையைச் சொல்ல வேண்டாம எல்லாரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக சிந்திப்பது இல்லை நினைப்பது இல்லை என்றாலும் அத்தனை சமூக வலைதளங்களிலும் சப்ஸ்கிரைப் செய்வதற்காக ஒரு பெண்ணின் வீடியோ புகைப்பார்ப்பதற்கு இல்லாமல் பார்ப்பதற்கு
ஒவ்வொரு பெண்களும் ஆயிரம் 500 பத்தாயிரம் என விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் தங்கள் அழகுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் இதை பல லட்சம் பேர் பல கோடி பணங்கள் இழந்து பார்த்து ரசித்து வருகிறார்கள் நாம் முட்டாள் என்று சொன்னால் இந்த உலகம் நம்மளை செருப்பை கழட்டி அடிக்கும் ஆம்
Ads
ஆடை என்ற குறும்படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த போது எல்லா பெண்களும் தியேட்டர் முன்னாலையும் இயக்குனர் வீட்டு முன்னாலையும் எல்லாரும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பாக இருக்கும் இது எல்லா இளைஞர்களையும் கெடுக்கும் எல்லா பெண்களையும் கெடுக்கும் என போராட்டம் நடத்தினார்கள் பொது இடத்தில் நல்ல கருத்துக்களை தான் சொல்ல வேண்டும் என்று அந்த படவிதத்து அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாரட்டினார்கள்
ஏன் இன்னும் டி ஆர் சிலம்பரசன் அவர்கள் ஒரு பாடலில் ஒரு பெண்ணை தவறாக பேசும் இடத்தில் இசையை அதிகமாக வைத்ததால் அது கெட்ட வார்த்தை எனவும் அவர்களுக்கு எதிராகவும் பெண்கள் எல்லாரும் போராடினார்கள் போராட்டம் நடத்தினார்கள்
அதற்குப் பிறகு குஷ்பு ஒருவர் அவர் வார்த்தையை சொன்ன போது அது வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதால் அவர் மன்னிப்பு கேட்டார்
Ads
இப்போது எல்லா ஆண்களும் பெண்களை கடவுளாக பார்ப்பதாக சொன்னால் உண்மையிலேயே சிறப்பு கழட்டி அடிப்பார்கள் ஏனென்றால் அவர்கள் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு அவர்களை குளிப்பதையும் நடப்பதையும் உடை மாற்றுவதையும் அவர்களே வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள் நாம் அவர்களைப் கடவுளாக பார்த்தால் நிச்சயம் செருப்பில் தான் அடிப்பார்கள்
உண்மையை சொல்லப் போனால் உண்மையை சொல்லாமல் இருப்பதே நலம் இந்த உலக மக்கள் முட்டாள் என்று சொன்னால் நம்மை செருப்புகள் தேடிப்பாருங்கள் இந்த உலக மக்கள் அறிவாளி என்று சொன்னால் நம் மனதில் நம்மை காயப்படுத்துவது போல் இருக்கும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும்