பிரபளம்ஆவதற்காக செல்பி வெளியிடும் பெண்கள்
இன்றைக்கு எல்லார் கைகளிலும் செல்போன் உள்ளது
அது நம்நாட்டு கலாசாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றிக்கொண்டிருக்கிறது
முன்னொரு காலத்தில் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் பாடல் வரும்போது பெண்கள் முகம் சுளிப்பார்கள்
என்ன இவ இப்படி தொடையும் தொப்புளையும் காட்டி ஆடுகிறார் என்று
இது நாளடைவில் சினிமாவில் நடிக்கும் பெண்களையும் சினிமா தொழிலையும் தவறாக பேச தொடங்கினார்கள்
அது மோசமானதொழிலாக பேசினார்கள்
ஆனாலும் சினாவில் நடிக்கும் நடிகைகளை ஆண்கள் அனு அனுவாக ரசித்து வந்தார்கள் என்றாலும் அதை வெளியில் சொல்லும் போது
காட்டிக்கொண்டு ஆடுகிறாளோ?என,
ச்சீ கருமம் என பேசினார்கள்
உள் மனதில் அவள்தான் ஆசை நாயகி கனவு காதலியாக இருப்பாள்
இப்படி சினிமாவில் பெண்களை அரைகுறையாக
ரசித்தவர்கள் காலப்போகில் சிடிகேசட்டில் பிட்டுபடம்போட்டுரசித்தார்கள் இப்போதெல்லாம் அப்படி அல்ல
செல்போன்
செல்போன்வந்தபிறகு எல்லாரும் பிட்டுபடம் பார்க்க தொடங்கினார்கள் ஆண்கள் எல்லாரும் எல்லாபெண்களேயும் ரசிக்க நினைத்தார்கள்
அதற்கு தகுந்த மாதிரி முதலில் சமூகவலைதளங்களில்பெண்கள் தங்கள் முகத்தை காட்ட பயந்தார்கள் அதற்காக ஐடி பக்கத்தில் சாமி போட்டோ போட்டு சாமி பாட்டு போட்டு போஸ்டுகளை வெளியிட்டார்கள்
இன்னும் சில பெண்கள்
கணவர்முகம்போட்டுக்கொண்டும் அண்ணன் தம்பி புகைபடத்தை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களை பார்வையிட்டார்கள்
காலம் மாற மாற
அவர்கள்புகைபடத்தைவைத்து கணக்கு துவங்கினார்கள்
உடனே அவர்களுக்கு நண்பர்கள் அதிகமானவர்கள்
அவர்களை தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து வெளியிட்டர்கள்
ஆயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் நண்பர்களும் படங்களும் கைமாறிய
இப்படியாக
நாளடைவில் கிளாமராக புகைப்படம் வீடியோ வெளிட்டனர்
மில்லியன் கணக்கில் பார்வையாளர்களும் ஈசியாக
லட்சங்கள் பிச்சைகாசுபோல வந்து குந்தன்
இப்போது எல்லா
சமூக ஊடகங்களிலும்
கிளாமராக செக்சியாக
ஏன்
நிர்வானமாக வீடியேக்கள் புகைப்படங்கள் நொடிக்கு நொடி பலலட்சம்போஸ்டுகள் வெளியாகின்றன
அன்றைக்கு
சினிமாவில் நடிக்கும் நடிகைகளைமோசமானவர்கள்
கெட்டவர் தேவிடியா என்றவர்கள்
இன்றைக்கு
அவர்கள் வீட்டிலே அவர்கள் மனைவியே
போஸ்டுபோடுகிறார்கள்
தத்துவம்
எதுவும் அடுத்தவன் செய்தால் தவறு
தான் எது செய்தாலும் சரியே