அரசியல் புரட்சி 26 பகுதி 2
பகுதி ஒன்றில் பணம் தான் உலகத்தின் நிரந்தர எல்லா நாட்டுத் தலைவர்களையும் விட உயர்ந்தது என்று கூறியிருந்தேன்
பகுதி 2
பணம் இல்லை என்றால் கடவுளும் இல்லை பணம் இல்லை என்றால் தலைவனும் இல்லை
இது பற்றிய சிறிய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்தது
ஒருவன் கடைவீதி பக்கம் செல்கிறான்
அவனைப் பார்த்தவுடன் டீ சாப்பிடு என்றால் அவர் நண்பனாகிறான்
டேய் சாப்பிட்டு வாடா எனச் சொன்னால் அவன் சொந்தக்காரன் என்கிறான்
டேய் சரக்கு சாப்பிடுடா என சொன்னா அவனைத் தலைவன் என்கிறான்
தலைவர்கள் 2ரகம்
இந்தப் பகுதியில் முக்கியமாக உதாரணத்திற்கு விளையாட போகும் அணிகளைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதைப் போலவும் விளையாட இருக்கிற அணிகள் மைதானம் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதைப் போல மக்களைப் பற்றி அறிந்து கொள்வதை போலவும் நான் சில விஷயங்களை உலக அறிஞர்கள் கூட சிந்தித்துவிடாத சிறப்பான விஷயங்களை நான் தருகிறேன் அனைவரும் ஆதரவு தாருங்கள்
இதில் முதலாவதாக ஒரு விளையாட்டை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிக்கக்கூடிய பொது மக்களை போல கட்சிக்காரர்களை பற்றி மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய சில விஷயங்களை உண்மைகளை உங்களுக்கு ரசிக்கக்கூடிய விதத்தில் தருகிறேன்
இப்போது கட்சிகள்
இப்போதுகட்சிகள்
இப்போது நம் நாட்டில் கட்சிகளை பற்ற நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்
கட்சிகள் தங்கள் ஜாதிகளை பற்றியதாகவோ தங்கள் மதங்களைப் பற்றி ஏதாவது பொதுமக்களை பற்றியதாகவோ அல்லது நீதியை பற்றியதாகவோ அல்லது தனக்காகவோ ஒரு கட்சியை கூட ஆரம்பிக்க முடியும்
இது எந்த கட்சிக்காரர்கள் ஆனாலும் நான் இந்த நாட்டிற்கோ இந்த மக்களுக்கோ இந்த ஜாதிக்கோ இந்த சமூகத்துக்கும் இந்த மதங்களுக்கோ கொடுமைகளை செய்து கொடுமைப்படுத்தி சிறுமைப்படுத்தி அதை ரசித்து ஆட்சி செய்ய விரும்புகிறேன் என்று ஒருவரும் எந்த ஒரு கட்சியை சார்ந்தவரும் சொல்லப் பவதுமில்லை சொன்னதும் இல்லை
அப்படியாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுவரையும் நம் நாட்டில் நடந்த கொடூரங்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது
இன்னும் உங்களுக்கு புரியும் படியாக சொல்ல வேண்டுமானால் ஒரு காதலன் ஒரு காதலியிடம் நான் உன்னை அனுபவிக்க வேண்டும் என்று தான் காதலிக்கிறேன் என்று சொல்லியோ என் ஆசையை அனுபவித்துக் கொள்ள ஆசைப்பட்டு தான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லியோ உன்னை ஏமாற்றி பாதியில் உன்னை கைவிட வேண்டும் என்று சொல்லி தான் எண்ணித்தான் காதலிக்கிறேன் என்றோ யாரும் காதலிப்பதும் இல்லை மேலே சொன்னது போல எந்த ஒரு நபர்களும் கட்சி தொடங்கியதும் இலலை
ஆதலால் பொதுமக்களாக நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கு நல்லது செய்யத்தான் நான் கட்சி தொடங்க வைக்கிறேன் என்றோ உங்களை காப்பாற்ற தான் உங்களை ராணியாக ராஜாத்தியாக உங்களை கோடீஸ்வரராக வைத்திருக்கத்தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றோ சொல்வது எல்லாமே அவர்கள் தங்களின் வேலைகளை செய்து கொள்வதற்கு தன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
யார் ஒருவரும் கெடுக்கவோ கேடு நினைக்கவோ கட்சி தொடங்கவில்லை அப்படியானால் தீமைகள் தொடர்வதற்கான காரணம் தான் என்ன?
எல்லாரும் எல்லா உயிர்களும் நலம் வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறோம் எல்லா உயிர்களும் அழித்திட வேண்டும் என்பதற்காக யார் ஒருவரும் பிறக்கவும் இல்லை கட்சி தொடங்கப் போவதுமில்லை நன்மை செய்ய வந்தவர்கள் தான் உங்களுக்கு தீமை செய்யப் போகிறார்கள் உங்களுக்கு தீமை செய்வதாக சொல்லி யார் ஒருவரும் உங்களிடத்தில் வருவதுமில்லை உங்களிடத்தில் ஆட்சியாளப் போவதுமில்லை ஆதலால் உங்களிடத்தில் நன்மை செய்கிறேன் உங்களை காப்பாற்ற தான் உங்களை கோடீஸ்வரர் ஆக்கத்தான் நான் கட்சி தொடங்கி இருக்கிறேன் என்றால் நீங்கள் நிச்சயமாக இவ்விடத்தில் யோசிக்க வேண்டும்
இப்படியாக இன்னும் தெளிவாக சொல்லப் போனால்
கடவுள் இருக்கிறார்
அந்த கடவுளை வணங்குறிங்க எல்லாரும் கோடீஸ்வரராக இருக்கிறார்களா அந்த கடவுளை வணங்குற எல்லாரும் நீண்ட ஆயுள இருக்கிறார்களா
அந்த கடவுளை வணங்குற எல்லாரும் மன நிம்மதி உடன் தான் இருக்கிறார்களா? வாழ்கிறார்களா என்றால் இல்லவே இல்லை
ஆனாலும் எல்லாரும் ஒரே கடவுளை தான் வணங்குகிறோம் அப்படி பார்க்கும் போது கடவுளானவர் யார் அவருக்கும் தீங்கு செய்யவில்லை கெடுதல் செய்யவில்லை ஆனாலும் எத்தனையோ மக்கள் இன்னும் கஷ்டத்திலும் துக்கத்திலும் வேதனைகளும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு கடவுள் பொறுப்பல்ல
எப்படியாக ஒரு நாட்டில் ஏன் ஒரு ஊரில் இருக்கும் நம்பும் கடவுள் அந்த ஊரையே பெரிய கோடீஸ்வரராக வைத்திருக்கிறது என்றால் இல்லை
அப்படியாக கடவுளால் கூட அனைத்து மக்களையும் சந்தோஷமாக வைத்திருக்க முடியவில்லை
எப்படி இருக்கையில் ஒரு கட்சிக்காரர் மட்டும் எல்லா மக்களுக்கும் எத்தனை நல்லது செய்தாலும் அது கெடுதலாக தான் முடியும் என்பது இங்கே தீர்க்கமாக சொல்ல முடியும்
ஒருவருக்கு ஒரு நன்மை செய்யும் போது அது இன்னொருவருக்கு தீமையாகவும் வேறு ஒருவருக்கு அதீக தீமையாகவும் மாறும். இப்படியாக ஒவ்வொரு ஊரக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரே செயல் வெவ்வேறு விதமாக
மாறுபடுகின்றது
தொடரும்