#மறுசீரமைப்புக்கெதிராக சுமார் 2000மக்கள் திருமணம் மஹாலில் ஒன்று திரண்டு தங்கள் எதிர்பைவெளிபடுத்தினார்கள்
ADS
வெள்ளகோவில் நகராட்சி செயலாளர்
சபரி எஸ் முருகானந்தம் மற்றும் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்
ADS
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
கே இ பிரகாஷ் அவர்களும் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில்
இந்தி திணிப்புக்கெதிராக
உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
பலதரபட்ட மாற்று கட்சியில் இருந்து சுமார் 1000த்துமேற்பட்டவர்கள் தி.மு.க.வில் அமைச்சர்கள் முன்னிலையில் இணைந்து கொண்டனர்
ADS
விழா முடிவில்
அனைவருக்கும் பிரியாணி கொடுக்கபட்டது