தலைவன்தலைவிவசூல்
பாண்டியராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது
குடும்ப உறவு சிக்கல்கள்
இந்த கதையானது குடும்ப உறவுகளை ஏற்படும் சிக்கல்களை எப்படி தீர்ப்பது கையாள்வது என்பது போன்ற கதையை பாண்டியராஜன் அவர்கள் அருமையாக இருக்கிறார் இந்த திரைப்படம் வசூலில் அல்லி வருவதாகவும் அந்த வசூல் தற்சமயம் வரை 75 கோடிகளை தொட்டுவிட்டதாக போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள் இது விஜய் சேதுபதி நித்யா மேனனன் சிறப்பான நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக ரசிகர்கள் சொல்லுகிறார்கள்
Tags
Vijay Sethupathi| nithamenan |Santhosh Narayan|
Pandiyarajan| thalaivanthalavi