அம்மாவிற்கு துரோகம் செய்தால்?
- நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் அம்மாவிற்கு மட்டும் துரோகம் செய்யாதீர்கள்
- அம்மாவிற்கு மட்டும் துரோகம் செய்யாதீர்கள்
- கடவுளுக்கு சமமானவர்
- பரிகாரம் இல்லை
கடவுளுக்கு துரோகம் செய்தவர்கள்
சாரி மன்னிக்கவும்
அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள் ஒரு நாளும்
நல்லா இருந்ததாய் சரித்திரமே இல்லை என எத்தனையோ முறை சொல்லப்பட்ட இந்த பழமொழியை கேட்டிருக்கிறேன்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உண்மையிலே அம்மா உடல்நலம் குன்றுதான் இறந்து விட்டார் மருத்துவரின் தவிர யார் ஒருவரும் எதையும் பேசக்கூடாது என்று சொன்னார்கள்
டாக்டர் சொன்னதை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டனர் ஆனால் நம்பினார்களா என்று பார்த்தால்
2021 ஆம் ஆண்டு நம்பவில்லை என்பதை வாக்குகளாக செலுத்தி விட்டார்கள்
அதனால தான் இப்போது ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறார் பாடியானவர்
அவரை நம்பி யாரும் அவரிடத்தில் செல்வதில்லை சென்றாலும் அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பயத்தொடர்ந்தான் இருக்கிறார்கள்
அம்மாவிற்கே அப்படி ஒரு நிலைமை என்றால் நம்மைப் போன்ற அப்பாவி மக்களின் நிலைமை என்னவாகும்
அவர்கள் இனி ஒரு நாளும் வெல்ல முடியாது வெற்றி பெற மாட்டார்கள் ஏனெனில்
கடவுளுக்கு சமமானவர்
அம்மா என்பவர் உலகத்தில் கண் முன்னால் காணப்படும் கடவுளானவர் கடவுளுக்கு நிகரானவர் அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு நாம் எந்த கோயிலுக்கு சென்றாலும் எந்த பரிகாரம் சென்றாலும் கஷ்டங்கள் மட்டுமே நம்மை விட்டு விலகாமல் இருக்கும் அவருக்கு இனி வெற்றி கிடையாது என்றாலும் இதை பார்த்து மக்களாக நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்