நாளு பேருடன் ஒரே நேரத்தில்
ஓபனாக பேசிய முமைகான், வைரல் செய்தி.
சென்னை 24/1025
செய்யலாமா செம்கச்சேரி
போலாமா குதிரசாவாரி
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
என் செல்லப்பேரு ஆப்பிள்
என் பேரு மீனா குமாரி
என்ற பாடல்களின் மூலமாக நடனமாடி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்தவர் நடிகை முமகான்
தற்போது அவரைப் பற்றிய செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது அது என்னவென்று பார்த்தால்
நாளு பேருடன் ஒரேநேரத்தில்
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது விபத்து ஒன்றில் சிக்கி வட்டதாகவும் இப்போது நலத்துடன் இருப்பதாகவும்
கூறி இருக்கிறார் அது மட்டுமின்றி உண்மையை தன் வாழ்வில் நடந்ததை அப்படியே கூறி இருக்கிறார் அதாவது அவர் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் டேட்டிங் செய்ததாக அந்த பேட்டி ஒன்று கூறியுள்ளார் இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Mumaiqan |cinema trending. News|


