பைசன் பயங்கரமான புரட்சி
சென்னை 24/10/25
மாரி செல்வராஜ் இயக்கத்தில்
துரு விக்ரம் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் பைசன்
சாதி கறைகளை
இந்தத் திரைப்படத்தில் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் முதல் கொண்டு அரசியல்வாதிகள் அனைவரும் பொதுமக்கள் மட்டுமின்றி ரசித்து வருகிறார்கள் இந்த படமான கருத்து என்னவென்றால் கறை படிநத சாதிகளை துவைத்து வெளுக்கிறது என்று கூட சொல்லலாம்
வெற்றிபடிகள்
துருவ் விக்ரம் முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கிறது சமூகத்தின் சமூகம் சார்ந்த இழிவுகளை நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ் ஒரு கபடி வீரரின் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் அதன் மூலமாக சாதிக்கரைகளை துடைக்கிறார்
Tags
Bison |மாரி செல்வராஜ் |சினிமா செய்திகள்| திரைவிமர்சனம்|பைசன் |சாதிகறை |துருவம் விக்ரம்

