வைரலாகும் ஸ்ரீ " லீலா" பாடல்
சென்னை
23/10/25
தற்போது தெலுங்கில் இளம் பிரபல நடிகையாக வலம் வரும்ஸ்ரீ லீலா நடித்த பாடல் புரோமோ
பானு போகவரபு இயக்கத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் படம் மாஸ் ஜதாரா. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வருகிற 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்பாடலை பீம்ஸ் செசிரொலியோ மற்றும் ரோகினி சோரட் பாடியுள்ளனர்.;
Tags
Srileela. || Cinemanews |superdupersongs


