தங்கத்தமிழன் கவிதைகள்
இந்த உலகத்தையே சிறைச்சாலை ஆக்கியது
உன் பிரிவு
இருப்பு கம்பிகளால் செய்யப்படும்
கதவுகளால் இல்லை
இந்த சிறை சாலை
சாலையோரத்தில்
பூத்து நிற்கும் பூக்களாலும்
மரத்திலிருந்து மெல்ல வரும் காற்றினாலும்
பூக்களில் வீசும் வாசங்களாலும்
செய்யப்பட்ட
லேசான மெதுவான
கதவுகள்
என்றாலும்
உன் நினைவுகள்
இரும்பை விட உறுதியாய்
இருக்கிறது
அவைகளை
உடைக்க முடியாமல்
சிறைப்பட்டே
வாழ்கிறேன்
அம்மா
அன்பில்லாத சாமிக்கு ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன
அன்புள்ள சாமி தான் அனாதையை அலைகின்றனர் அம்மா
![]() |
| தங்கதமிழன் கவிதைகள் |

0 Comments